🏠 Lyrics Chords Bible

Undhan Thudhihal Paaduven - உந்தன் துதிகள் பாடுவேன்

உந்தன் துதிகள் பாடுவேன்

உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்

உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன் (2)

உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம் (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே

தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ரந்திடுதே (2)

உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்

உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும் (2)

எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven Lyrics in English

Unthan thuthikal paaduvaen Unthan peyarai uyarththuvaen Unthan paatham panninthu naan Ummai makimaippaduththuvaen (2) Unthan samookam aanantham Um pirasannam paerinpam (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2 Poomiyin ellai engilum Unthan saththam thonikkuthae Thaevanae neer mulangida Vanaanthiram athirranthiduthae (2) Unthan vaarththai vallamai Unthan vaarththai viduthalai (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2 Unthan makimaik kaananum Unthan mukaththaip paarkkanum Unthan naamam paadanum Ummodu entum vaalanum (2) Enthan velichcham neerallo Enthan naesam neerallo (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2

PowerPoint Presentation Slides for the song Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven PPT Undhan Thudhihal Paaduven PPT

உந்தன் துதிகள் பாடுவேன் Unthan thuthikal paaduvaen உந்தன் பெயரை உயர்த்துவேன் Unthan peyarai uyarththuvaen உந்தன் பாதம் பணிந்து நான் Unthan paatham panninthu naan உம்மை மகிமைப்படுத்துவேன் (2) Ummai makimaippaduththuvaen (2) உந்தன் சமூகம் ஆனந்தம் Unthan samookam aanantham உம் பிரசன்னம் பேரின்பம் (2) Um pirasannam paerinpam (2) இயேசுவே… இயேசுவே… Yesuvae… Yesuvae… இயேசுவே… இயேசுவே… – 2 Yesuvae… Yesuvae… – 2 பூமியின் எல்லை எங்கிலும் Poomiyin ellai engilum உந்தன் சத்தம் தொனிக்குதே Unthan saththam thonikkuthae தேவனே நீர் முழங்கிட Thaevanae neer mulangida வனாந்திரம் அதிர்ரந்திடுதே (2) Vanaanthiram athirranthiduthae (2) உந்தன் வார்த்தை வல்லமை Unthan vaarththai vallamai உந்தன் வார்த்தை விடுதலை (2) Unthan vaarththai viduthalai (2) இயேசுவே… இயேசுவே… Yesuvae… Yesuvae… இயேசுவே… இயேசுவே… – 2 Yesuvae… Yesuvae… – 2 உந்தன் மகிமைக் காணனும் Unthan makimaik kaananum உந்தன் முகத்தைப் பார்க்கணும் Unthan mukaththaip paarkkanum உந்தன் நாமம் பாடணும் Unthan naamam paadanum உம்மோடு என்றும் வாழணும் (2) Ummodu entum vaalanum (2) எந்தன் வெளிச்சம் நீரல்லோ Enthan velichcham neerallo எந்தன் நேசம் நீரல்லோ (2) Enthan naesam neerallo (2) இயேசுவே… இயேசுவே… Yesuvae… Yesuvae… இயேசுவே… இயேசுவே… – 2 Yesuvae… Yesuvae… – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum