🏠 Lyrics Chords Bible

Undhan Suyamadhiye - உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Undhan Suyamadhiye - உந்தன் சுயமதியே Lyrics in English

Unthan suyamathiyae neri entu Ukanthu saayaathae – athil nee Makilnthu maayaathae Mainthanae thaeva maraippati yaanum Valuththummathitha naik kaelaay – theeng Kolith thithamaay manan thaalaay arul soolaay Sontham unathulam entu nee paarkkilo Vanthu vilaiyumae kaedu – athin Thanthirap pokkai vittaோdu kathi thaedu Thuttar tham aalosanaippatiyae thodarn Thitta mathaay nadavaathae – theeyar Ketta valiyil nillaathae athu theethae Sakkanthak kaarar irukkum idaththoru Mikka irukka nannnnaathae – avar Aikkiya nalam entennnnaathae athonnnnaathae Naan enum ennna mathaal pirarai ava Maanippathu veku paavam – athin Mael nirkumae thaeva kopam manasthaapam

PowerPoint Presentation Slides for the song Undhan Suyamadhiye - உந்தன் சுயமதியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Undhan Suyamadhiye - உந்தன் சுயமதியே PPT Undhan Suyamadhiye PPT

உந்தன் சுயமதியே நெறி என்று Unthan suyamathiyae neri entu உகந்து சாயாதே – அதில் நீ Ukanthu saayaathae – athil nee மகிழ்ந்து மாயாதே Makilnthu maayaathae மைந்தனே தேவ மறைப்படி யானும் Mainthanae thaeva maraippati yaanum வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங் Valuththummathitha naik kaelaay – theeng கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் Kolith thithamaay manan thaalaay arul soolaay சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ Sontham unathulam entu nee paarkkilo வந்து விளையுமே கேடு – அதின் Vanthu vilaiyumae kaedu – athin தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு Thanthirap pokkai vittaோdu kathi thaedu துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் Thuttar tham aalosanaippatiyae thodarn திட்ட மதாய் நடவாதே – தீயர் Thitta mathaay nadavaathae – theeyar கெட்ட வழியில் நில்லாதே அது தீதே Ketta valiyil nillaathae athu theethae சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு Sakkanthak kaarar irukkum idaththoru மிக்க இருக்க நண்ணாதே – அவர் Mikka irukka nannnnaathae – avar ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே Aikkiya nalam entennnnaathae athonnnnaathae நான் எனும் எண்ண மதால் பிறரை அவ Naan enum ennna mathaal pirarai ava மானிப்பது வெகு பாவம் – அதின் Maanippathu veku paavam – athin மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் Mael nirkumae thaeva kopam manasthaapam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum