🏠 Lyrics Chords Bible

Unakkulle Irukkindra Un Yesu - உனக்குள்ளே இருக்கின்ற உன்

உனக்குள்ளே இருக்கின்ற உன்

உனக்குள்ளே இருக்கின்ற – உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே

Unakkulle irukkindra un yesu Lyrics in English

Unakkullae irukkinta – un Yesu entum periyavarae nee Ariyaathathum unakku ettathathumaana Periya kaariyam seythiduvaar Nampikkai illaa nilaiyaanatho Visuvaasam unnil kuraivaanatho Arputhar unakkullae irukkintar Athisayam seyvaar kalangaathae Soolnilai ellaam ethiraanatho Suttaththaar unnil pakaiyaanaro Vallavar unakkullae irukkintar Valakkaram thaanguvaar kalangaathae Mathuramaana vaalvu kasappaanatho Olivarum naeram irulaanatho Jeevanulla Dhevan irukkintar Yaavaiyum seyvaar kalangaathae

PowerPoint Presentation Slides for the song Unakkulle irukkindra un yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakkulle irukkindra un yesu PPT Unakkulle Irukkindra Un Yesu PPT

உனக்குள்ளே இருக்கின்ற – உன் Unakkullae irukkinta – un இயேசு என்றும் பெரியவரே நீ Yesu entum periyavarae nee அறியாததும் உனக்கு எட்டாததுமான Ariyaathathum unakku ettathathumaana பெரிய காரியம் செய்திடுவார் Periya kaariyam seythiduvaar நம்பிக்கை இல்லா நிலையானதோ Nampikkai illaa nilaiyaanatho விசுவாசம் உன்னில் குறைவானதோ Visuvaasam unnil kuraivaanatho அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார் Arputhar unakkullae irukkintar அதிசயம் செய்வார் கலங்காதே Athisayam seyvaar kalangaathae சூழ்நிலை எல்லாம் எதிரானதோ Soolnilai ellaam ethiraanatho சுற்றத்தார் உன்னில் பகையானரோ Suttaththaar unnil pakaiyaanaro வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார் Vallavar unakkullae irukkintar வலக்கரம் தாங்குவார் கலங்காதே Valakkaram thaanguvaar kalangaathae மதுரமான வாழ்வு கசப்பானதோ Mathuramaana vaalvu kasappaanatho ஒளிவரும் நேரம் இருளானதோ Olivarum naeram irulaanatho ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் Jeevanulla Dhevan irukkintar யாவையும் செய்வார் கலங்காதே Yaavaiyum seyvaar kalangaathae

Unakkulle irukkindra un yesu Song Meaning

That which is within you – your
You are the greatest Jesus ever
Unknowable and beyond your reach
He will do great things

Hopeless stability
Faith is lacking in you
The miracle is within you
Kalangathe will do miracles

The situation is the opposite
Are those around you hostile to you?
The mighty is within you
Kalangathe will bear the right hand

Sweet life is bitter
The time of light is dark
There is a living God
Kalangathe will do anything

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum