🏠 Lyrics Chords Bible

Unakkullae Irukkinta - உனக்குள்ளே இருக்கின்ற உன்

உனக்குள்ளே இருக்கின்ற உன்

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே — உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே — உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே — உனக்குள்ளே

Unakkullae Irukkinta Lyrics in English

Unakkullae irukkinta un Yesu entum periyavarae Nee ariyaathathum unakku ettathathumaana Periya kaariyangalai seythiduvaar Nampikkai illaa nilaiyaanatho Visuvaasam unnil kuraivaanatho Arputhar unakkul irukintar Athisayam seyvaar nee kalangaathae Athisayam seyvaar nee kalangaathae — unakkullae Soolnilai ellaam ethiraanatho Suttaththaar unnil pakaiyaanaaro Vallavar unakkullae irukkintar Valakkaram thaanguvaar kalangaathae Valakkaram thaanguvaar kalangaathae — unakkullae Mathuramaana vaalvu kasappaanatho Olivarum naeram irulaanatho Jeevanulla Dhevan irukkintar Yaavaiyum seyvaar kalangaathae Yaavaiyum seyvaar kalangaathae — unakkullae

PowerPoint Presentation Slides for the song Unakkullae Irukkinta

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakkullae Irukkinta PPT

உனக்குள்ளே இருக்கின்ற உன் Unakkullae irukkinta un இயேசு என்றும் பெரியவரே Yesu entum periyavarae நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான Nee ariyaathathum unakku ettathathumaana பெரிய காரியங்களை செய்திடுவார் Periya kaariyangalai seythiduvaar நம்பிக்கை இல்லா நிலையானதோ Nampikkai illaa nilaiyaanatho விசுவாசம் உன்னில் குறைவானதோ Visuvaasam unnil kuraivaanatho அற்புதர் உனக்குள் இருகின்றார் Arputhar unakkul irukintar அதிசயம் செய்வார் நீ கலங்காதே Athisayam seyvaar nee kalangaathae அதிசயம் செய்வார் நீ கலங்காதே — உனக்குள்ளே Athisayam seyvaar nee kalangaathae — unakkullae சூழ்நிலை எல்லாம் எதிரானதோ Soolnilai ellaam ethiraanatho சுற்றத்தார் உன்னில் பகையானாரோ Suttaththaar unnil pakaiyaanaaro வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார் Vallavar unakkullae irukkintar வலக்கரம் தாங்குவார் கலங்காதே Valakkaram thaanguvaar kalangaathae வலக்கரம் தாங்குவார் கலங்காதே — உனக்குள்ளே Valakkaram thaanguvaar kalangaathae — unakkullae மதுரமான வாழ்வு கசப்பானதோ Mathuramaana vaalvu kasappaanatho ஒளிவரும் நேரம் இருளானதோ Olivarum naeram irulaanatho ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் Jeevanulla Dhevan irukkintar யாவையும் செய்வார் கலங்காதே Yaavaiyum seyvaar kalangaathae யாவையும் செய்வார் கலங்காதே — உனக்குள்ளே Yaavaiyum seyvaar kalangaathae — unakkullae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum