🏠 Lyrics Chords Bible

Ummantai Karththarae - கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்

கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்

கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்

   
1. உம்மண்டை  கர்த்தரே நான் சேரட்டும்.
சிலுவை சுமந்து நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை  கர்த்தரே  நான் சேர்வதே.
 
2. தாசன் யாக்கோபைப்போல்  ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை  கர்த்தரே  நான் சேரவே
  
3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை  கர்த்தரே  நான் சேரவே.
    
4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வேனே.

Ummantai Karththarae Lyrics in English

Karththaraik kittich seruvom     1. Ummanntai  karththarae naan serattum. Siluvai sumanthu nadappinum En aaval entumae Ummanntai  karththarae  naan servathae. 2. Thaasan yaakkopaippol  raak kaalaththil Thikkattaுk kallinmael thoongukaiyil Enthan kanaavilae Ummanntai  karththarae  naan seravae 3. Neer ennai nadaththum paathai ellaam Vinn ettum aennipol vilangumaam. Thoothar alaippaarae Ummanntai  karththarae  naan seravae. 4. Viliththu ummaiyae naan thuthippaen En thuyark kallai um veedaakkuvaen En thunpaththaalumae Ummanntai karththarae naan servaenae.

PowerPoint Presentation Slides for the song Ummantai Karththarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummantai Karththarae PPT

கர்த்தரைக் கிட்டிச் சேருவோம் Karththaraik kittich seruvom 1. உம்மண்டை  கர்த்தரே நான் சேரட்டும். 1. Ummanntai  karththarae naan serattum. சிலுவை சுமந்து நடப்பினும் Siluvai sumanthu nadappinum என் ஆவல் என்றுமே En aaval entumae உம்மண்டை  கர்த்தரே  நான் சேர்வதே. Ummanntai  karththarae  naan servathae. 2. தாசன் யாக்கோபைப்போல்  ராக் காலத்தில் 2. Thaasan yaakkopaippol  raak kaalaththil திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில் Thikkattaுk kallinmael thoongukaiyil என்தன் கனாவிலே Enthan kanaavilae உம்மண்டை  கர்த்தரே  நான் சேரவே Ummanntai  karththarae  naan seravae 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் 3. Neer ennai nadaththum paathai ellaam விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். Vinn ettum aennipol vilangumaam. தூதர் அழைப்பாரே Thoothar alaippaarae உம்மண்டை  கர்த்தரே  நான் சேரவே. Ummanntai  karththarae  naan seravae. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன் 4. Viliththu ummaiyae naan thuthippaen என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் En thuyark kallai um veedaakkuvaen என் துன்பத்தாலுமே En thunpaththaalumae உம்மண்டை கர்த்தரே நான் சேர்வேனே. Ummanntai karththarae naan servaenae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum