🏠 Lyrics Chords Bible

Ummanntai, Karththarae - 1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே.

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே.

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே.

4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே.

Ummanntai, Karththarae Lyrics in English

1. Ummanntai, karththarae, naan serattum; Siluvai sumanthu nadappinum, En aaval entumae Ummanntai, karththarae, naan servathae. 2. Thaasan yaakkopaip pol raakkaalaththil Thikkattaுk kallin mael thoongukaiyil, Enthan kanaavilae Ummanntai, karththarae, iruppaenae. 3. Neer ennai nadaththum paathai ellaam Vinn ettum aennipol vilangumaam. Thoothar alaippaarae Ummanntai, karththarae, naan seravae. 4. Viliththu ummaiyae naan thuthippaen. En thuyark kallai um veedaakkuvaen; En thunpaththaalumae Ummanntai, karththarae, naan servaenae.

PowerPoint Presentation Slides for the song Ummanntai, Karththarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummanntai, Karththarae PPT

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; 1. Ummanntai, karththarae, naan serattum; சிலுவை சுமந்து நடப்பினும், Siluvai sumanthu nadappinum, என் ஆவல் என்றுமே En aaval entumae உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. Ummanntai, karththarae, naan servathae. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் 2. Thaasan yaakkopaip pol raakkaalaththil திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், Thikkattaுk kallin mael thoongukaiyil, என்தன் கனாவிலே Enthan kanaavilae உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. Ummanntai, karththarae, iruppaenae. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் 3. Neer ennai nadaththum paathai ellaam விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். Vinn ettum aennipol vilangumaam. தூதர் அழைப்பாரே Thoothar alaippaarae உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. Ummanntai, karththarae, naan seravae. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். 4. Viliththu ummaiyae naan thuthippaen. என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்; En thuyark kallai um veedaakkuvaen; என் துன்பத்தாலுமே En thunpaththaalumae உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே. Ummanntai, karththarae, naan servaenae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum