🏠 Lyrics Chords Bible

Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு

உம்மாலே நான் ஒரு

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2

ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்

1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

3. பெலத்தால் இடைகட்டி
வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே

4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்

8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

உம்மாலே நான் ஒரு - Ummale Naan Oru Senaikul Lyrics in English

Ummaalae naan oru senaikkul paayvaen Mathilaith thaanndiduvaen – 2 Aiyaa Sthoththiram Iyaesaiyaa Sthoththiram 1. Enathu vilakku eriyach seytheer Irulai oliyaakkineer 2. Maankalaip pola odach seytheer Uyara amarach seytheer 3. Pelaththaal itaikatti Valiyai sevvaiyaakki vaalavaiththavarae 4. Neerae en kanmalai neerae en kottaை Enathu ataikkalamae 5. Iratchippin kaedayam enakku thantheer Ennaalum thaangik konnteer 6. Kaalkal valuvaamal nadakkum paathaiyai Akalamaakkivittir 7. Immattum kaaththeer inimaelum kaappeer Ennaalum thuthiththiduvaen 8. Arputham seytheer athisayam seytheer Appanae ummaith thuthippaen

PowerPoint Presentation Slides for the song உம்மாலே நான் ஒரு - Ummale Naan Oru Senaikul

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மாலே நான் ஒரு - Ummale Naan Oru Senaikul PPT Ummale Naan Oru Senaikul PPT

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் Ummaalae naan oru senaikkul paayvaen மதிலைத் தாண்டிடுவேன் – 2 Mathilaith thaanndiduvaen – 2 ஐயா ஸ்தோத்திரம் Aiyaa Sthoththiram இயேசையா ஸ்தோத்திரம் Iyaesaiyaa Sthoththiram 1. எனது விளக்கு எரியச் செய்தீர் 1. Enathu vilakku eriyach seytheer இருளை ஒளியாக்கினீர் Irulai oliyaakkineer 2. மான்களைப் போல ஓடச் செய்தீர் 2. Maankalaip pola odach seytheer உயர அமரச் செய்தீர் Uyara amarach seytheer 3. பெலத்தால் இடைகட்டி 3. Pelaththaal itaikatti வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே Valiyai sevvaiyaakki vaalavaiththavarae 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை 4. Neerae en kanmalai neerae en kottaை எனது அடைக்கலமே Enathu ataikkalamae 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் 5. Iratchippin kaedayam enakku thantheer எந்நாளும் தாங்கிக் கொண்டீர் Ennaalum thaangik konnteer 6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை 6. Kaalkal valuvaamal nadakkum paathaiyai அகலமாக்கிவிட்டீர் Akalamaakkivittir 7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர் 7. Immattum kaaththeer inimaelum kaappeer எந்நாளும் துதித்திடுவேன் Ennaalum thuthiththiduvaen 8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர் 8. Arputham seytheer athisayam seytheer அப்பனே உம்மைத் துதிப்பேன் Appanae ummaith thuthippaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum