Ellam Koodum - உம்மால் எல்லாம் கூடுமே-Ummale
உம்மால் எல்லாம் கூடுமே-Ummale
இயேசுவே இயேசுவே
உம்மால் எல்லாம் கூடுமே (2)
கண்ணீரை துடைக்க
கவலைகள் நீக்க
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே
கூடுமே கூடுமே
உம்மால் எல்லாம் கூடுமே
பெலவீனன் என்னை
பெலவானாய் மாற்ற
சத்துவத்தை அளிக்க
உம்மால் கூடும் – கூடுமே
ஆவியின் கனியால் என்னை நிரப்பி
உம் சித்தம் செய்ய நடத்தினீர்
நல்லவரே வல்லவரே
அபிஷேகத்தை தருவரே – இயேசுவே
உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum
by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum PPT Ellam Koodum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum