🏠 Lyrics Chords Bible

Ummai Vittaal Yaarumillai - உம்மை விட்டால் யாருமில்லை

உம்மை விட்டால் யாருமில்லை

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே

தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா

உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா

அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூற யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே

கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்

Ummai Vittaal Yaarumillai Lyrics in English

Ummai vittal yaarumillai Yesuvae neerae en thanjamae Thaayillaatha enakku Thaayum neerthaanaiyaa Thakappanatta enakku Thakappanum neerthaanaiyaa Uravinar irunthaalum Uthavuvaar illai aiyaa Nannparkal irunthaalum Nanmai seyvaar illaiyaiyaa Anpukkaay aengiya ennai Anpu koora yaarumillai Naathiyatta ulakaththilae Naati vanthaen neer thanjamae Kaivaelaiyallaatha Unthan veettaை vaanjikkiraேn Eppo varuveerentu Ethir Nnokki nirkinten

PowerPoint Presentation Slides for the song Ummai Vittaal Yaarumillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Vittaal Yaarumillai PPT

உம்மை விட்டால் யாருமில்லை Ummai vittal yaarumillai இயேசுவே நீரே என் தஞ்சமே Yesuvae neerae en thanjamae தாயில்லாத எனக்கு Thaayillaatha enakku தாயும் நீர்தானையா Thaayum neerthaanaiyaa தகப்பனற்ற எனக்கு Thakappanatta enakku தகப்பனும் நீர்தானையா Thakappanum neerthaanaiyaa உறவினர் இருந்தாலும் Uravinar irunthaalum உதவுவார் இல்லை ஐயா Uthavuvaar illai aiyaa நண்பர்கள் இருந்தாலும் Nannparkal irunthaalum நன்மை செய்வார் இல்லையையா Nanmai seyvaar illaiyaiyaa அன்புக்காய் ஏங்கிய என்னை Anpukkaay aengiya ennai அன்பு கூற யாருமில்லை Anpu koora yaarumillai நாதியற்ற உலகத்திலே Naathiyatta ulakaththilae நாடி வந்தேன் நீர் தஞ்சமே Naati vanthaen neer thanjamae கைவேலையல்லாத Kaivaelaiyallaatha உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன் Unthan veettaை vaanjikkiraேn எப்போ வருவீரென்று Eppo varuveerentu எதிர் நோக்கி நிற்கின்றேன் Ethir Nnokki nirkinten

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum