🏠 Lyrics Chords Bible

Ummai Vita Yaarum Illa Yesaiya - உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா

உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா

உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2

நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் என்னக்கு – 2

ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2

பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2

கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2
என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2

Ummai Vitta Yaarum Illa Lyrics Lyrics in English

Ummai veetta yaarum illa aesaiyaa Ummai vida yaarum illa aesaiyaa – 2 Neenga pothum ennakku Neenga pothum ennakku Neenga pothum neenga pothum Neenga pothum ennakku – 2 Aapirakaamin thaevanum neerthaanayyaa Eesaakkin thaevanum neerthaanayyaa Yaakkopin thaevanum neerthaanayyaa Ennutaiya theyvamum neerthaanayyaa – 2 Ennutaiya ulaippai yaaravanthu Pariththu konndaalum En thalai uyarththupavar neerthaanayyaa – 2 Paarvonin senai ennai pinthodarnthaalum Sengadal en valiyai thaduththu vittalum Paathai unndu pannnum Dhevan neer irukka Kaanaanin payanaththirku thatai illaiyae – 2 Pullulla idangakalil meythiduveerae Nanmaiyaiyum kirupaiyum thodara seyvirae – 2 Koraakin manithar ennai ethirththu vanthaalum En janam ennakkethiraay muraுmuraுththalum Naesikkum Sabaiyum ennai veraுththu vittalum Naesikka neer irukka kavalai illaiyae – 2 En kollai thulirkka seyyum theyvam neerae Alaiththavar thalai kuniya viduvathillaiyae – 2

PowerPoint Presentation Slides for the song Ummai Vitta Yaarum Illa Lyrics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Vitta Yaarum Illa Lyrics PPT Ummai Vita Yaarum Illa Yesaiya PPT

உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா Ummai veetta yaarum illa aesaiyaa உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2 Ummai vida yaarum illa aesaiyaa – 2 நீங்க போதும் என்னக்கு Neenga pothum ennakku நீங்க போதும் என்னக்கு Neenga pothum ennakku நீங்க போதும் நீங்க போதும் Neenga pothum neenga pothum நீங்க போதும் என்னக்கு – 2 Neenga pothum ennakku – 2 ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா Aapirakaamin thaevanum neerthaanayyaa ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா Eesaakkin thaevanum neerthaanayyaa யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா Yaakkopin thaevanum neerthaanayyaa என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2 Ennutaiya theyvamum neerthaanayyaa – 2 என்னுடைய உழைப்பை யாரவந்து Ennutaiya ulaippai yaaravanthu பறித்து கொண்டாலும் Pariththu konndaalum என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 En thalai uyarththupavar neerthaanayyaa – 2 பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் Paarvonin senai ennai pinthodarnthaalum செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும் Sengadal en valiyai thaduththu vittalum பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க Paathai unndu pannnum Dhevan neer irukka கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2 Kaanaanin payanaththirku thatai illaiyae – 2 புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே Pullulla idangakalil meythiduveerae நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2 Nanmaiyaiyum kirupaiyum thodara seyvirae – 2 கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் Koraakin manithar ennai ethirththu vanthaalum என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும் En janam ennakkethiraay muraுmuraுththalum நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் Naesikkum Sabaiyum ennai veraுththu vittalum நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2 Naesikka neer irukka kavalai illaiyae – 2 என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே En kollai thulirkka seyyum theyvam neerae அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2 Alaiththavar thalai kuniya viduvathillaiyae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum