🏠 Lyrics Chords Bible

Ummai Ninaikkum - உம்மை நினைக்கும் போதெல்லாம்

உம்மை நினைக்கும் போதெல்லாம்

Ummai Ninaikkum
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா
நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா
1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா
2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டுபிடித்தீர்
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்துகொண்டீர்
4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி
கண்ணிர் துடைக்கின்றீர்
5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் Lyrics in English

Ummai Ninaikkum Ummai ninaikkum pothellaam Nenjam makiluthaiyaa nanti perukuthaiyaa Nanti nanti raajaa nanti Yesuraajaa 1. Thallaptta kalnaan eduththu niraுththineerae Unnmai ullavan entu karuthi Ooliyam thantheeraiyaa 2. Paalai nilaththil kidanthaen Thaeti kanndupitiththeer Kannnnin mannipola kaaththu vantheer Kaluku pol sumakkinteer 3. Paeranpinaalae ennai Iluththuk konnteer Pirinthidaamalae annaiththuk konnteer Pillaiyaay therinthukonnteer 4. Iravum pakalum kooda Irunthu nadaththukinteer Kalangum naeramellaam karamneetti Kannnnir thutaikkinteer 5. Unthan thuthiyaich solla Ennai therinthu konnteer Uthadukalaith thinam thirantharulum Puthu raakam thantharulum

PowerPoint Presentation Slides for the song Ummai Ninaikkum – உம்மை நினைக்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் PPT Ummai Ninaikkum PPT

Ummai Ninaikkum உம்மை நினைக்கும் போதெல்லாம் Ummai ninaikkum pothellaam நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா Nenjam makiluthaiyaa nanti perukuthaiyaa நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா Nanti nanti raajaa nanti Yesuraajaa 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரே 1. Thallaptta kalnaan eduththu niraுththineerae உண்மை உள்ளவன் என்று கருதி Unnmai ullavan entu karuthi ஊழியம் தந்தீரையா Ooliyam thantheeraiyaa 2. பாலை நிலத்தில் கிடந்தேன் 2. Paalai nilaththil kidanthaen தேடி கண்டுபிடித்தீர் Thaeti kanndupitiththeer கண்ணின் மணிபோல காத்து வந்தீர் Kannnnin mannipola kaaththu vantheer கழுகு போல் சுமக்கின்றீர் Kaluku pol sumakkinteer 3. பேரன்பினாலே என்னை 3. Paeranpinaalae ennai இழுத்துக் கொண்டீர் Iluththuk konnteer பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் Pirinthidaamalae annaiththuk konnteer பிள்ளையாய் தெரிந்துகொண்டீர் Pillaiyaay therinthukonnteer 4. இரவும் பகலும் கூட 4. Iravum pakalum kooda இருந்து நடத்துகின்றீர் Irunthu nadaththukinteer கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி Kalangum naeramellaam karamneetti கண்ணிர் துடைக்கின்றீர் Kannnnir thutaikkinteer 5. உந்தன் துதியைச் சொல்ல 5. Unthan thuthiyaich solla என்னை தெரிந்து கொண்டீர் Ennai therinthu konnteer உதடுகளைத் தினம் திறந்தருளும் Uthadukalaith thinam thirantharulum புது ராகம் தந்தருளும் Puthu raakam thantharulum

Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் Song Meaning

Ummai Ninaikkum
Whenever I think of you
My heart is happy, thank you very much
Thank you thank you king thank you king jesus
1. You stopped by taking the pushed stone
Assuming that he is truthful
Do you serve?
2. I lay in the milky land
You searched and found
You waited like the apple of my eye
You carry like an eagle
3. Me because of my grandson
You pulled
You hugged without breaking up
You know as a child
4. Even day and night
You conduct from
Reach out when you're worried
You wipe your tears
5. To sing your praises
You know me
Open your lips daily
Bring new raga

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum