🏠 Lyrics Chords Bible

Ummai Neynachale Aluganunu - உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
உள்ளமெல்லாம் காயமானதே
இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
நீங்க மட்டும் என்றும் மாறல (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

Ummai Neynachale Aluganunu Lyrics in English

Ummai nenachchaாlae alukanunnu thonuthu Neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) Nanti nanti aiyaa Um irakkaththirku nanti aiyaa Nanti nanti aiyaa Um anpirku nanti aiyaa 1. Sareeraththin vaethanaiyo thaanga mutiyala Janangalin vaarththaikalo kaetka mutiyala (2) Ullamellaam kaayamaanathae Iyaesappaa aatta vaangalaen (2) Nanti nanti aiyaa Um irakkaththirku nanti aiyaa Nanti nanti aiyaa Um anpirku nanti aiyaa 2. Manushanga thittangalo onnum theriyala Thittangalin Nnokkangalo onnum puriyala (2) Ullamellaam sithainthu ponathae Iyaesappaa serkka vaangalaen (2) Nanti nanti aiyaa Um irakkaththirku nanti aiyaa Nanti nanti aiyaa Um anpirku nanti aiyaa 3. Ulakaththin anpukalo onnum nelakkala Nampikkaiyin vaarththaikalo nelachchu nikkala (2) Manusharallaam maarip ponaalum Neenga mattum entum maarala (2) Nanti nanti aiyaa Um irakkaththirku nanti aiyaa Nanti nanti aiyaa Um anpirku nanti aiyaa 4. Ummai nenachchaாlae alukanunnu thonuthu Neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) Nanti nanti aiyaa Um irakkaththirku nanti aiyaa Nanti nanti aiyaa Um anpirku nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Neynachale Aluganunu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Neynachale Aluganunu PPT

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது Ummai nenachchaாlae alukanunnu thonuthu நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2) Neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா Um irakkaththirku nanti aiyaa நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் அன்பிற்கு நன்றி ஐயா Um anpirku nanti aiyaa 1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல 1. Sareeraththin vaethanaiyo thaanga mutiyala ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2) Janangalin vaarththaikalo kaetka mutiyala (2) உள்ளமெல்லாம் காயமானதே Ullamellaam kaayamaanathae இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2) Iyaesappaa aatta vaangalaen (2) நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா Um irakkaththirku nanti aiyaa நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் அன்பிற்கு நன்றி ஐயா Um anpirku nanti aiyaa 2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல 2. Manushanga thittangalo onnum theriyala திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2) Thittangalin Nnokkangalo onnum puriyala (2) உள்ளமெல்லாம் சிதைந்து போனதே Ullamellaam sithainthu ponathae இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2) Iyaesappaa serkka vaangalaen (2) நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா Um irakkaththirku nanti aiyaa நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் அன்பிற்கு நன்றி ஐயா Um anpirku nanti aiyaa 3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல 3. Ulakaththin anpukalo onnum nelakkala நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2) Nampikkaiyin vaarththaikalo nelachchu nikkala (2) மனுஷரல்லாம் மாறிப் போனாலும் Manusharallaam maarip ponaalum நீங்க மட்டும் என்றும் மாறல (2) Neenga mattum entum maarala (2) நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா Um irakkaththirku nanti aiyaa நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் அன்பிற்கு நன்றி ஐயா Um anpirku nanti aiyaa 4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது 4. Ummai nenachchaாlae alukanunnu thonuthu நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2) Neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா Um irakkaththirku nanti aiyaa நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa உம் அன்பிற்கு நன்றி ஐயா Um anpirku nanti aiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum