Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2
Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே PPT Ummai Naan Marandha Naatkal Yeralamae PPT
Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Song Meaning
There are many days when I forget you
The days gone by are many-2
Even if I forget you
Don't forget me
Even if it goes far
Your grace does not depart-2
Whoever forgets me
Don't forget me
Although treacherous
Your love will not fail-2
My life is over
Restarted
Days of failure
Jaimai changed-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum