Lyrics PPT

Ummai Naan Marandha Naatkal Yeralamae PPT - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

Slide 1

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

Slide 2

நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2

Slide 3

யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2

Slide 4

முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்-2

Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே PowerPoint

Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Lyrics

Ummai Naan Marandha Naatkal Yeralamae PPT

Download Ummai Naan Marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Tamil PPT