Um Samookamae En Paakkiyamae - உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க ..
ராஜா.. இயேசு ராஜா
ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ – 2
செல்வமே, ஒப்பற்ற செல்வமே – 2
நல் உணவே… நாளெல்லாம்… உம் நினைவே – 2
என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா – 2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Keyboard Chords for Um Samugame En Paakkiyamae
Um Samugame En Paakkiyamae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Um Samugame En Paakkiyamae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Samugame En Paakkiyamae PPT Um Samookamae En Paakkiyamae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum