🏠 Lyrics Chords Bible

Um Samugame En Bakiyame - உம் சமூகமே என் பாக்கியமே

உம் சமூகமே என் பாக்கியமே

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்..
ராஜா.. இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே

Um Samugame En Bakiyame Lyrics in English

Um samookamae en paakkiyamae Oti vanthaen ummai Nnokkida Um kural kaet.. Raajaa.. Yesu raajaa 1. Oru koti selvangal enaith Thaeti vanthaalum umakkathu eedaakumo Selvamae, oppatta selvamae Nal unavae… naalellaam um ninaivae 2. En paavam neengida eduththeerae siluvaiyai Ennae um anpu Thentalae kalvaari thentalae Asaivaadum aatkollum ennil Aalukai seyyum 3. Eththanaiyo elilmiku kaatchikal thanthaalum Ellaamae maayai aiyaa -2 Thannnneerae, oottaுth thannnneerae Um nathiyil ovvoru naalum Naan moolkanumae

PowerPoint Presentation Slides for the song Um Samugame En Bakiyame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Samugame En Bakiyame PPT

உம் சமூகமே என் பாக்கியமே Um samookamae en paakkiyamae ஓடி வந்தேன் உம்மை நோக்கிட Oti vanthaen ummai Nnokkida உம் குரல் கேட்.. Um kural kaet.. ராஜா.. இயேசு ராஜா Raajaa.. Yesu raajaa 1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் 1. Oru koti selvangal enaith தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ Thaeti vanthaalum umakkathu eedaakumo செல்வமே, ஒப்பற்ற செல்வமே Selvamae, oppatta selvamae நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே Nal unavae… naalellaam um ninaivae 2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை 2. En paavam neengida eduththeerae siluvaiyai என்னே உம் அன்பு Ennae um anpu தென்றலே கல்வாரி தென்றலே Thentalae kalvaari thentalae அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் Asaivaadum aatkollum ennil ஆளுகை செய்யும் Aalukai seyyum 3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும் 3. Eththanaiyo elilmiku kaatchikal thanthaalum எல்லாமே மாயை ஐயா -2 Ellaamae maayai aiyaa -2 தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே Thannnneerae, oottaுth thannnneerae உம் நதியில் ஒவ்வொரு நாளும் Um nathiyil ovvoru naalum நான் மூழ்கணுமே Naan moolkanumae

Um Samugame En Bakiyame Song Meaning

Your community is my blessing
I ran towards you
Hear your voice..
King.. Jesus is King

1. A crore of wealth is mine
Even if you search, you will be rewarded
Wealth, incomparable wealth
Good food... I remember you all day
2. You took the cross to take away my sin
What is your love?
Calvary is the wind
In me that moves and dominates
will govern
3. Even if it gives many brilliant views
Everything is illusion sir -2
Water, spring water
Every day in your river
I must sink

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum