🏠 Lyrics Chords Bible

Udhavadha Ennil Uravanerae - உதவாத என்னில் உறவானீரே

உதவாத என்னில் உறவானீரே

உதவாத என்னில் உறவானீரே
உம் அன்பை நினைக்கிறேன் -2
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாஞ்சையய்யா
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாழ்க்கையய்யா
(1) (உதவாத என்னில்)
சுயம் எண்ணில் சாம்பலாய் மாற
தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)
உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து
என்னை மாற்றுமய்யா (2)
(2) (இயேசய்யா…..)
வருத்தத்தோடு வருந்துகிறேன்
வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)
என்னாலே ஒன்றும் முடியாது அய்யா
நீரே வாருமய்யா (2)
(3) (இயேசய்யா…..)
மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை
சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)
உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து
உம்மோடு வாழ்ந்திடுவேன் (2)
(இயேசய்யா…..)

Udhavadha Ennil Uravanerae Lyrics in English

Uthavaatha ennil uravaaneerae Um anpai ninaikkiraேn -2 Iyaesayyaa….. Iyaesayyaa….. Neerae enthan vaanjaiyayyaa Iyaesayyaa….. Iyaesayyaa….. Neerae enthan vaalkkaiyayyaa (1) (uthavaatha ennil) Suyam ennnnil saampalaay maara Thooyavar ennullil vaarumayyaa (2) Ummaip pol maara ennullil vanthu Ennai maattaுmayyaa (2) (2) (iyaesayyaa…..) Varuththaththodu varunthukiraேn Vaekamaay ennidam vaarumayyaa(2) Ennaalae ontum mutiyaathu ayyaa Neerae vaarumayyaa (2) (3) (iyaesayyaa…..) Maamsaththodu alla aaviyodummai Sernthida unthan arul thaarumae (2) Ummodu sernthu ummilae kalanthu Ummodu vaalnthiduvaen (2) (iyaesayyaa…..)

PowerPoint Presentation Slides for the song Udhavadha Ennil Uravanerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Udhavadha Ennil Uravanerae PPT

உதவாத என்னில் உறவானீரே Uthavaatha ennil uravaaneerae உம் அன்பை நினைக்கிறேன் -2 Um anpai ninaikkiraேn -2 இயேசய்யா….. இயேசய்யா….. Iyaesayyaa….. Iyaesayyaa….. நீரே எந்தன் வாஞ்சையய்யா Neerae enthan vaanjaiyayyaa இயேசய்யா….. இயேசய்யா….. Iyaesayyaa….. Iyaesayyaa….. நீரே எந்தன் வாழ்க்கையய்யா Neerae enthan vaalkkaiyayyaa (1) (உதவாத என்னில்) (1) (uthavaatha ennil) சுயம் எண்ணில் சாம்பலாய் மாற Suyam ennnnil saampalaay maara தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2) Thooyavar ennullil vaarumayyaa (2) உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து Ummaip pol maara ennullil vanthu என்னை மாற்றுமய்யா (2) Ennai maattaுmayyaa (2) (2) (இயேசய்யா…..) (2) (iyaesayyaa…..) வருத்தத்தோடு வருந்துகிறேன் Varuththaththodu varunthukiraேn வேகமாய் என்னிடம் வாருமய்யா(2) Vaekamaay ennidam vaarumayyaa(2) என்னாலே ஒன்றும் முடியாது அய்யா Ennaalae ontum mutiyaathu ayyaa நீரே வாருமய்யா (2) Neerae vaarumayyaa (2) (3) (இயேசய்யா…..) (3) (iyaesayyaa…..) மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை Maamsaththodu alla aaviyodummai சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2) Sernthida unthan arul thaarumae (2) உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து Ummodu sernthu ummilae kalanthu உம்மோடு வாழ்ந்திடுவேன் (2) Ummodu vaalnthiduvaen (2) (இயேசய்யா…..) (iyaesayyaa…..)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum