Chords
🏠 Lyrics Chords Bible

Udharith Thallu Thooki - உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை (தினம்)
பற்றும் பாரங்களை – உன்னை

பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு

மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்

அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்

தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை

Udharith thallu thooki Lyrics in English

Utharith thallu thookki erinthidu Aluththum sumaikalai (thinam) Pattaுm paarangalai – unnai Poraுmaiyudan nee odu Naesarin mael kann vaiththu odu Maekam ponta thiral koottam Parisu pettaு nirkintanar Mukam malarnthu kai asaiththu Vaa vaa vaa enkintanar Avamaanaththai ennnnaamal Sumanthaarae siluvaithanai Amarnthu vittar ariyannaiyil Athipathiyaay arasanaay Thamakku vantha ethirppellaam Thaangik konnda iratchakarai Sinthaiyil naam niraுththinaal Sornthu naam povathillai

PowerPoint Presentation Slides for the song Udharith thallu thooki

by clicking the fullscreen button in the Top left. Or you can download Udharith thallu thooki PPT Udharith Thallu Thooki PPT

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு Utharith thallu thookki erinthidu அழுத்தும் சுமைகளை (தினம்) Aluththum sumaikalai (thinam) பற்றும் பாரங்களை – உன்னை Pattaுm paarangalai – unnai பொறுமையுடன் நீ ஒடு Poraுmaiyudan nee odu நேசரின் மேல் கண் வைத்து ஓடு Naesarin mael kann vaiththu odu மேகம் போன்ற திரள் கூட்டம் Maekam ponta thiral koottam பரிசு பெற்று நிற்கின்றனர் Parisu pettaு nirkintanar முகம் மலர்ந்து கை அசைத்து Mukam malarnthu kai asaiththu வா வா வா என்கின்றனர் Vaa vaa vaa enkintanar அவமானத்தை எண்ணாமல் Avamaanaththai ennnnaamal சுமந்தாரே சிலுவைதனை Sumanthaarae siluvaithanai அமர்ந்து விட்டார் அரியணையில் Amarnthu vittar ariyannaiyil அதிபதியாய் அரசனாய் Athipathiyaay arasanaay தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் Thamakku vantha ethirppellaam தாங்கிக் கொண்ட இரட்சகரை Thaangik konnda iratchakarai சிந்தையில் நாம் நிறுத்தினால் Sinthaiyil naam niraுththinaal சோர்ந்து நாம் போவதில்லை Sornthu naam povathillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum