🏠 Lyrics Chords Bible

Thuthiyungal Devanai - துதியுங்கள் தேவனை

துதியுங்கள் தேவனை

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)

1. அவரது அதிசயங்களை பாடி

அவர் நாமத்தை பாராட்டி,

அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)

ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள்

2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை

இடையூட்டினை போக்கினோனே

கானானின் தேசத்தை காட்டினோனே

கர்த்தரை போற்றுங்கள் (2)

ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை

ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள்

Thuthiyungal Devanai Lyrics in English

Thuthiyungal thaevanai Thuthiyungal thooyonai (2) 1. Avarathu athisayangalai paati avar naamaththai paaraatti, avarai aanndavar entarinthu Avaraiyae pottaுngal (2) aaprakaamin thaevanai Eesaakkin thaevanai Aarppariththu vanangungal — thuthiyungal 2. Isravaelin makkalin mannavanai itaiyoottinai pokkinonae kaanaanin thaesaththai kaattinonae karththarai pottaுngal (2) raajaathi raajanai Karththaathi karththanai aarppariththu vanangungal — thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Thuthiyungal Devanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiyungal Devanai PPT

துதியுங்கள் தேவனை Thuthiyungal thaevanai துதியுங்கள் தூயோனை (2) Thuthiyungal thooyonai (2) 1. அவரது அதிசயங்களை பாடி 1. Avarathu athisayangalai paati அவர் நாமத்தை பாராட்டி, avar naamaththai paaraatti, அவரை ஆண்டவர் என்றறிந்து avarai aanndavar entarinthu அவரையே போற்றுங்கள் (2) Avaraiyae pottaுngal (2) ஆப்ரகாமின் தேவனை aaprakaamin thaevanai ஈசாக்கின் தேவனை Eesaakkin thaevanai ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள் Aarppariththu vanangungal — thuthiyungal 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை 2. Isravaelin makkalin mannavanai இடையூட்டினை போக்கினோனே itaiyoottinai pokkinonae கானானின் தேசத்தை காட்டினோனே kaanaanin thaesaththai kaattinonae கர்த்தரை போற்றுங்கள் (2) karththarai pottaுngal (2) ராஜாதி ராஜனை raajaathi raajanai கர்த்தாதி கர்த்தனை Karththaathi karththanai ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள் aarppariththu vanangungal — thuthiyungal

Thuthiyungal Devanai Song Meaning

Praise God
Praise the Lord (2)

1. Sing of His wonders

He praised the name,

Knowing Him as Lord
Praise Him (2)

Abraham's God
God of Isaac
Praise and worship — praise

2. King of the people of Israel

Stop interrupting

Show me the land of Canaan

Praise the Lord (2)

Rajati Rajanai
Kardathi Kartana

Praise and worship — praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum