🏠 Lyrics Chords Bible

Thuthiyin Devane Thuthikku - துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
துதிக்கணும் உம்மை துதிக்கணும்
உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
நிரப்புமே நிரப்புமே ஐயா

ஆலோசனைக் கர்த்தரே
அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

அநாதி தேவன் நீரே -ஆபத்து
நேரத்திலே அடைக்கலமானீரே
ஆதாரம் என்றென்றுமே

Thuthiyin devane thuthikku Lyrics in English

Thuthiyin thaevanae thuthikkup paaththirar Thuthikkanum ummai thuthikkanum Ullam aenguthae -thuthikka viruppamae Thuthiyin aaviyaal nirappumae ennai Nirappumae nirappumae aiyaa Aalosanaik karththarae Arputhaththin thaevanae -aaraுthalin Thailamae aarokyam alippeerae Anaathi Dhevan neerae -aapaththu Naeraththilae ataikkalamaaneerae Aathaaram ententumae

PowerPoint Presentation Slides for the song Thuthiyin devane thuthikku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiyin devane thuthikku PPT Thuthiyin Devane Thuthikku PPT

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர் Thuthiyin thaevanae thuthikkup paaththirar துதிக்கணும் உம்மை துதிக்கணும் Thuthikkanum ummai thuthikkanum உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே Ullam aenguthae -thuthikka viruppamae துதியின் ஆவியால் நிரப்புமே என்னை Thuthiyin aaviyaal nirappumae ennai நிரப்புமே நிரப்புமே ஐயா Nirappumae nirappumae aiyaa ஆலோசனைக் கர்த்தரே Aalosanaik karththarae அற்புதத்தின் தேவனே -ஆறுதலின் Arputhaththin thaevanae -aaraுthalin தைலமே ஆரோக்யம் அளிப்பீரே Thailamae aarokyam alippeerae அநாதி தேவன் நீரே -ஆபத்து Anaathi Dhevan neerae -aapaththu நேரத்திலே அடைக்கலமானீரே Naeraththilae ataikkalamaaneerae ஆதாரம் என்றென்றுமே Aathaaram ententumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar