Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம்
அடைக்கலமே புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடும்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி
2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு
3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு - Thuthithiduven Muzhu Idayathodu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song துதித்திடுவேன் முழு இதயத்தோடு - Thuthithiduven Muzhu Idayathodu
by clicking the fullscreen button in the Top left. Or you can download துதித்திடுவேன் முழு இதயத்தோடு - Thuthithiduven Muzhu Idayathodu PPT Thuthithiduven Muzhu Idayathodu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum