Thuthipaliyai Seluththa Vanthom - துதிபலியை செலுத்த வந்தோம்-
துதிபலியை செலுத்த வந்தோம்-
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2
1.என்னிலே ஒன்றும் இல்லை
ஆனாலும் நேசித்தீரே-2
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் உயர்த்தினீரே-2
தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2
சுமந்தீரையா தேற்றினீரே
சுமந்தீரையா என்னை தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
2.பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன்-2
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை-2
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர்-2
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
3.உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையப்பா-2
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா-2
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே-2
உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய்-2
உயரத்திலே நிறுத்தியதே
என்னை உயரத்திலே நிறுத்தியதே
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai Seluththa Vanthom Lyrics in English
PowerPoint Presentation Slides for the song துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai Seluththa Vanthom
by clicking the fullscreen button in the Top left. Or you can download துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai Seluththa Vanthom PPT Thuthipaliyai Seluththa Vanthom PPT
துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai Seluththa Vanthom Song Meaning
Jesus, we have come to offer praise
We have gathered to worship you Isaiah-2
You are supreme, you are mighty-2
You are the deity who rules this world-2
1. I have nothing
But still love-2
There is no advantage in me
But you raised it-2
Carry me like a father
You have chosen me like a mother-2
Good luck Sumantheerai
Sumantheerai you have chosen me
Worship to you sir
Our worship is to you sir
Aradhana Aradhana-4
Our Worship Worship Worship-2
Worship to you sir
Our worship is to you sir
2. Birthday crocodile
Thrown away-2
One eye on me
Was never kind-2
You raised me to survive
Only your son accepted me-2
You did it to survive and accepted it
You made me survive and accepted me-2
Worship to you sir
Our worship is to you sir
Aradhana Aradhana-4
Our Worship Worship Worship-2
Worship to you sir
Our worship is to you sir
3. For your mercy
Is there no end-2
There is no limit to your love-2
Make me great in your mercy
Stopped at a height-2
Thy mercy is great unto me-2
Stopped at a height
It made me stand tall
Aradhana Aradhana-4
Our Worship Worship Worship-2
Worship to you sir
Our worship is to you sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum