🏠 Lyrics Chords Bible

Thuthikalin Maththiyil Vaasam Seyyum - துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்

2. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்

3. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்

4. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்

Thuthikalin Maththiyil Vaasam Seyyum Lyrics in English

1. Thuthikalin maththiyil vaasam seyyum senaikalin Dhevan Thaalvil nammai ninaiththa avarai vaalvil pottiduvom Alleluya Alleluya Aaravaaram seyvom 2. Erikovin mathilum itinthu vilunthathu thuthiyin aayuthaththaal Saaththaan senai payanthu nadungidum thuthiyin mulakkaththinaal 3. Pavulum seelaavum siraiyil thuthiththanar paadukal maththiyilum Meetkappattaோr seeyonil paaduvaar thuthiyin puthuppaadal 4. Maunaththil irangum mariththavar evarum thuthikka mutiyaathae Thaekaththil aavi ullavarai thuthiththae aaraathippom

PowerPoint Presentation Slides for the song Thuthikalin Maththiyil Vaasam Seyyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthikalin Maththiyil Vaasam Seyyum PPT

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன் 1. Thuthikalin maththiyil vaasam seyyum senaikalin Dhevan தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம் Thaalvil nammai ninaiththa avarai vaalvil pottiduvom அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya ஆரவாரம் செய்வோம் Aaravaaram seyvom 2. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால் 2. Erikovin mathilum itinthu vilunthathu thuthiyin aayuthaththaal சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால் Saaththaan senai payanthu nadungidum thuthiyin mulakkaththinaal 3. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும் 3. Pavulum seelaavum siraiyil thuthiththanar paadukal maththiyilum மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல் Meetkappattaோr seeyonil paaduvaar thuthiyin puthuppaadal 4. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே 4. Maunaththil irangum mariththavar evarum thuthikka mutiyaathae தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம் Thaekaththil aavi ullavarai thuthiththae aaraathippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum