🏠 Lyrics Chords Bible

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae - துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
துதி கன மகிமைக்கு பாத்திரர் நீரே
நன்றியால் உள்ளம் பொங்கி வழியுதே
தேவனே உம்மையே போற்றியே புகழ்வேன்

1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்
தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)
கருவில் என்னைக் கண்டவர் நீரே
உந்தன் வாசலில் துதியோடு வருவேன்

2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்
எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்
பாவியான என்னை சுத்தனாய் மாற்றி
பரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா

3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்
மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரே
ஆலயத்தில் உம் மகிமையைப் பொழிந்தீர்
ஆடி பாட உம் பிரசன்னத்தை தந்தீர்

4.ஆவியால் நிறைந்து உம்மையே துதிப்பேன்
மறுரூப வாழ்வை எனக்கும் நீர் அளித்தீர்
ஆவி ஆத்மா தேகம் முற்றுமே உமக்கே
பலியாக்கி என்றென்றும் உம்மையே துதிப்பேன்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Lyrics in English

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- thuthikalin maththiyil vaasam seypavarae Thuthikalin maththiyil vaasam seypavarae Thuthi kana makimaikku paaththirar neerae Nantiyaal ullam pongi valiyuthae Thaevanae ummaiyae pottiyae pukalvaen 1.mulangaal madakki ummaiyae thuthippaen Thaevanae naan umsontha sampaththallo (2) Karuvil ennaik kanndavar neerae Unthan vaasalil thuthiyodu varuvaen 2.osaiyulla kaiththaalamudan thuthippaen Enthan paavangal ellaam neekkinathaal Paaviyaana ennai suththanaay maatti Parisuththavaankalin Sabaiyil serththeeraiyaa 3.makilchchiyaal nirainthummai paatiyae thuthippaen Makipanae neer engal maththiyil vantheerae Aalayaththil um makimaiyaip polintheer Aati paada um pirasannaththai thantheer 4.aaviyaal nirainthu ummaiyae thuthippaen Maraுroopa vaalvai enakkum neer aliththeer Aavi aathmaa thaekam muttaுmae umakkae Paliyaakki ententum ummaiyae thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே PPT Thuthikalin Maththiyil Vaasam Seibavarae PPT

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- thuthikalin maththiyil vaasam seypavarae துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Thuthikalin maththiyil vaasam seypavarae துதி கன மகிமைக்கு பாத்திரர் நீரே Thuthi kana makimaikku paaththirar neerae நன்றியால் உள்ளம் பொங்கி வழியுதே Nantiyaal ullam pongi valiyuthae தேவனே உம்மையே போற்றியே புகழ்வேன் Thaevanae ummaiyae pottiyae pukalvaen 1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன் 1.mulangaal madakki ummaiyae thuthippaen தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2) Thaevanae naan umsontha sampaththallo (2) கருவில் என்னைக் கண்டவர் நீரே Karuvil ennaik kanndavar neerae உந்தன் வாசலில் துதியோடு வருவேன் Unthan vaasalil thuthiyodu varuvaen 2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன் 2.osaiyulla kaiththaalamudan thuthippaen எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால் Enthan paavangal ellaam neekkinathaal பாவியான என்னை சுத்தனாய் மாற்றி Paaviyaana ennai suththanaay maatti பரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா Parisuththavaankalin Sabaiyil serththeeraiyaa 3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன் 3.makilchchiyaal nirainthummai paatiyae thuthippaen மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரே Makipanae neer engal maththiyil vantheerae ஆலயத்தில் உம் மகிமையைப் பொழிந்தீர் Aalayaththil um makimaiyaip polintheer ஆடி பாட உம் பிரசன்னத்தை தந்தீர் Aati paada um pirasannaththai thantheer 4.ஆவியால் நிறைந்து உம்மையே துதிப்பேன் 4.aaviyaal nirainthu ummaiyae thuthippaen மறுரூப வாழ்வை எனக்கும் நீர் அளித்தீர் Maraுroopa vaalvai enakkum neer aliththeer ஆவி ஆத்மா தேகம் முற்றுமே உமக்கே Aavi aathmaa thaekam muttaுmae umakkae பலியாக்கி என்றென்றும் உம்மையே துதிப்பேன் Paliyaakki ententum ummaiyae thuthippaen

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Song Meaning

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- You who dwell in the midst of praises

He who dwells in the midst of praises
You are worthy of praise and glory
Be filled with gratitude
O God, I will praise you

1. I will bow my knees and praise you
O God, I belong to you (2)
You are the one who saw me in the womb
I will come to your door with praise

2. I will praise with a melodious cymbal
Whose sins are removed
Make me a sinner
Will you join the congregation of saints?

3. I will sing praises filled with joy
Mahipane, you have come among us
You showered your glory on the temple
You gave your presence to sing

4. Filled with spirit I will praise you
You also gave me a new life
Spirit and soul are all yours
I will sacrifice and praise you forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum