🏠 Lyrics Chords Bible

Thuthikal Enkal Arssanaip Puukkal - துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்

துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்

துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
தோத்திரங்கள் வாசனை தூபம்
கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்

  

1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்

   

2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்

 

3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்
என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?

Thuthikal Enkal Arssanaip Puukkal Lyrics in English

Thuthikal engal archchanaip pookkal Thoththirangal vaasanai thoopam Kaetpor payanthu nadungiduvaar Karththar thaan meyDhevan enpaar    1. Karththar enathu nampikkai avar seyalkal athisayam Avarathu yosanai aayiram vivarikka mutiyaathu Ennnnil adangaathu ithai nampinaal paakkiyam     2. Karththar enathu makimai avar kattalai unnatham Nenjam ellaam nirainthidum seyvathellaam vaaykkum Kaetpathellaam kitaikkum ithu enthanin suthanthiram   3. Karththar enathu piriyam en ninaivaay iruppavar Naano siraுvan eliyavan enakkum vaalvaliththaar Ennai uyarththinaar ithai eppati solluvaen?

PowerPoint Presentation Slides for the song Thuthikal Enkal Arssanaip Puukkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthikal Enkal Arssanaip Puukkal PPT

துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள் Thuthikal engal archchanaip pookkal தோத்திரங்கள் வாசனை தூபம் Thoththirangal vaasanai thoopam கேட்போர் பயந்து நடுங்கிடுவார் Kaetpor payanthu nadungiduvaar கர்த்தர் தான் மெய்தேவன் என்பார் Karththar thaan meyDhevan enpaar 1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம் 1. Karththar enathu nampikkai avar seyalkal athisayam அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது Avarathu yosanai aayiram vivarikka mutiyaathu எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம் Ennnnil adangaathu ithai nampinaal paakkiyam 2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம் 2. Karththar enathu makimai avar kattalai unnatham நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும் Nenjam ellaam nirainthidum seyvathellaam vaaykkum கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம் Kaetpathellaam kitaikkum ithu enthanin suthanthiram 3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர் 3. Karththar enathu piriyam en ninaivaay iruppavar நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார் Naano siraுvan eliyavan enakkum vaalvaliththaar என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்? Ennai uyarththinaar ithai eppati solluvaen?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum