🏠 Lyrics Chords Bible

Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள்

தூய பந்தி சேர்ந்த கைகள்

1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.

2. ”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.

3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.

Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள் Lyrics in English

1. Thooya panthi serntha kaikal Sevai seyyak kaaththidum Thooya thoni kaetta sevi Theekkural kaelaamalum. 2. ”thooyar thooyar” enta naavu Vanjanai paesaamalum Thooya anpaik kannda kannkal Entum nampi Nnokkavum. 3. Thooya sthalam senta kaalkal Oliyil nadakkavum Thooya aavi petta emmil Nava jeevan pongavum.

PowerPoint Presentation Slides for the song Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள் PPT Thooya Panthi Searntha Kaigal PPT

1. தூய பந்தி சேர்ந்த கைகள் 1. Thooya panthi serntha kaikal சேவை செய்யக் காத்திடும் Sevai seyyak kaaththidum தூய தொனி கேட்ட செவி Thooya thoni kaetta sevi தீக்குரல் கேளாமலும். Theekkural kaelaamalum. 2. ”தூயர் தூயர்” என்ற நாவு 2. ”thooyar thooyar” enta naavu வஞ்சனை பேசாமலும் Vanjanai paesaamalum தூய அன்பைக் கண்ட கண்கள் Thooya anpaik kannda kannkal என்றும் நம்பி நோக்கவும். Entum nampi Nnokkavum. 3. தூய ஸ்தலம் சென்ற கால்கள் 3. Thooya sthalam senta kaalkal ஒளியில் நடக்கவும் Oliyil nadakkavum தூய ஆவி பெற்ற எம்மில் Thooya aavi petta emmil நவ ஜீவன் பொங்கவும். Nava jeevan pongavum.

Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள் Song Meaning

1. Hands of Pure Bandi
Waiting to be served
Hearing the pure tone
Without hearing the fire.

2. The tongue of "Dhooer Dhooer".
Do not speak deceit
Eyes that saw pure love
Always believe and aim.

3. The feet that went to the holy place
Walk in the light
Among us who received the Holy Spirit
Let the new life shine.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum