🏠 Lyrics Chords Bible

Thooya Neariyil Vaazhavae - தூய நெறியில் வாழவே

தூய நெறியில் வாழவே

பல்லவி

தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே!

சரணங்கள்

1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால்
தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய

2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்ச
சுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய

3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல்
துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய

4. அநித்திய உலகத்து – ஆசையோடெதிர்த்து
துணிந்து ஜெயம் பெற நித்தம் – துணைசெய் தேவே! – தூய

5. தேவ வசனத்தை – தினந்தினம் வாசித்தே விஸ்வாச
ஜெபத்தில் தரிக்க – துணைசெய் தேவே! – தூய

6. பார்வை பேச்சாலும் – கேள்வியினாலும்
சோரம் போகாமலிருக்க – துணைசெய் தேவே! – தூய

7. பாவிக ளேகும் பாதை செல்லாது
ஜீவிக்கத் தமியேனுக்கு – துணைசெய் தேவே! – தூய

Thooya Neariyil Vaazhavae - தூய நெறியில் வாழவே Lyrics in English

Pallavi Thooya neriyil vaalavae – thunnaisey thaevae! Saranangal 1. Theeya iruthayaththaal – thelivillaatha manaththaal Tharisikkakkoodumo? – athaal thunnaisey thaevae! – thooya 2. Pala miku maamsa – paava ichchaாmsa Suvaiyil sikkaathu nimidam – thunnaisey thaevae! – thooya 3. Ketta vishayangal – ottikkollaamal Thuttarudan kalavaamal – thunnaisey thaevae! – thooya 4. Aniththiya ulakaththu – aasaiyodethirththu Thunninthu jeyam pera niththam – thunnaisey thaevae! – thooya 5. Thaeva vasanaththai – thinanthinam vaasiththae visvaasa Jepaththil tharikka – thunnaisey thaevae! – thooya 6. Paarvai paechchaாlum – kaelviyinaalum Soram pokaamalirukka – thunnaisey thaevae! – thooya 7. Paavika laekum paathai sellaathu Jeevikkath thamiyaenukku – thunnaisey thaevae! – thooya

PowerPoint Presentation Slides for the song Thooya Neariyil Vaazhavae - தூய நெறியில் வாழவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thooya Neariyil Vaazhavae - தூய நெறியில் வாழவே PPT Thooya Neariyil Vaazhavae PPT

பல்லவி Pallavi தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே! Thooya neriyil vaalavae – thunnaisey thaevae! சரணங்கள் Saranangal 1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால் 1. Theeya iruthayaththaal – thelivillaatha manaththaal தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய Tharisikkakkoodumo? – athaal thunnaisey thaevae! – thooya 2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்ச 2. Pala miku maamsa – paava ichchaாmsa சுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய Suvaiyil sikkaathu nimidam – thunnaisey thaevae! – thooya 3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல் 3. Ketta vishayangal – ottikkollaamal துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய Thuttarudan kalavaamal – thunnaisey thaevae! – thooya 4. அநித்திய உலகத்து – ஆசையோடெதிர்த்து 4. Aniththiya ulakaththu – aasaiyodethirththu துணிந்து ஜெயம் பெற நித்தம் – துணைசெய் தேவே! – தூய Thunninthu jeyam pera niththam – thunnaisey thaevae! – thooya 5. தேவ வசனத்தை – தினந்தினம் வாசித்தே விஸ்வாச 5. Thaeva vasanaththai – thinanthinam vaasiththae visvaasa ஜெபத்தில் தரிக்க – துணைசெய் தேவே! – தூய Jepaththil tharikka – thunnaisey thaevae! – thooya 6. பார்வை பேச்சாலும் – கேள்வியினாலும் 6. Paarvai paechchaாlum – kaelviyinaalum சோரம் போகாமலிருக்க – துணைசெய் தேவே! – தூய Soram pokaamalirukka – thunnaisey thaevae! – thooya 7. பாவிக ளேகும் பாதை செல்லாது 7. Paavika laekum paathai sellaathu ஜீவிக்கத் தமியேனுக்கு – துணைசெய் தேவே! – தூய Jeevikkath thamiyaenukku – thunnaisey thaevae! – thooya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum