🏠 Lyrics Chords Bible

Tholinmael Sumakum Deva - தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா
வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா
என் கரம் பற்றிடும் மூவா
என்னோடு தான் என்றென்றுமே
விலகாமல் தங்குவீரே

விழிக்கும் பொழுதும் உந்தன் பிரசன்னம் அதிலே
உறங்கும் நேரமும் உந்தன் சமூகம் அதிலே
எந்நாளுமே களிகூறுவேனே நான்
எந்நேரமும் மகிழ்ந்திடுவேனே நான்
தோளின் மேலே அமர்ந்துமே
மார்பினிலே சாய்ந்துமே நான் செல்லுவேன்

வேலையின் மத்தியில் உந்தன் குரலை கேட்க
நாளெல்லாம் உம்மோடு தான் என்றும் சஞ்சரித்தே நான்
என் இதயம் போற்றி பாடிடுமே
என் நாவுமே பறைசாற்றிடுமே
வாழ்க்கை எல்லாம் உம்மோடு தான்
நிலைத்தென்றுமே நிற்கவே எந்நாளுமே

Tholinmael Sumakum Deva Lyrics in English

Tholinmael mael sumakkum thaevaa Vaalvellaam thunnai nirkum naathaa En karam pattidum moovaa Ennodu thaan ententumae Vilakaamal thanguveerae Vilikkum poluthum unthan pirasannam athilae Urangum naeramum unthan samookam athilae Ennaalumae kalikooraுvaenae naan Ennaeramum makilnthiduvaenae naan Tholin maelae amarnthumae Maarpinilae saaynthumae naan selluvaen Vaelaiyin maththiyil unthan kuralai kaetka Naalellaam ummodu thaan entum sanjariththae naan En ithayam potti paadidumae En naavumae paraisaattidumae Vaalkkai ellaam ummodu thaan Nilaiththentumae nirkavae ennaalumae

PowerPoint Presentation Slides for the song Tholinmael Sumakum Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Tholinmael Sumakum Deva PPT

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா Tholinmael mael sumakkum thaevaa வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா Vaalvellaam thunnai nirkum naathaa என் கரம் பற்றிடும் மூவா En karam pattidum moovaa என்னோடு தான் என்றென்றுமே Ennodu thaan ententumae விலகாமல் தங்குவீரே Vilakaamal thanguveerae விழிக்கும் பொழுதும் உந்தன் பிரசன்னம் அதிலே Vilikkum poluthum unthan pirasannam athilae உறங்கும் நேரமும் உந்தன் சமூகம் அதிலே Urangum naeramum unthan samookam athilae எந்நாளுமே களிகூறுவேனே நான் Ennaalumae kalikooraுvaenae naan எந்நேரமும் மகிழ்ந்திடுவேனே நான் Ennaeramum makilnthiduvaenae naan தோளின் மேலே அமர்ந்துமே Tholin maelae amarnthumae மார்பினிலே சாய்ந்துமே நான் செல்லுவேன் Maarpinilae saaynthumae naan selluvaen வேலையின் மத்தியில் உந்தன் குரலை கேட்க Vaelaiyin maththiyil unthan kuralai kaetka நாளெல்லாம் உம்மோடு தான் என்றும் சஞ்சரித்தே நான் Naalellaam ummodu thaan entum sanjariththae naan என் இதயம் போற்றி பாடிடுமே En ithayam potti paadidumae என் நாவுமே பறைசாற்றிடுமே En naavumae paraisaattidumae வாழ்க்கை எல்லாம் உம்மோடு தான் Vaalkkai ellaam ummodu thaan நிலைத்தென்றுமே நிற்கவே எந்நாளுமே Nilaiththentumae nirkavae ennaalumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar