Lyrics PPT

Tholinmael Sumakum Deva PPT - தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா
வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா
என் கரம் பற்றிடும் மூவா
என்னோடு தான் என்றென்றுமே
விலகாமல் தங்குவீரே

Slide 1

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா என் கரம் பற்றிடும் மூவா என்னோடு தான் என்றென்றுமே விலகாமல் தங்குவீரே

Slide 2

விழிக்கும் பொழுதும் உந்தன் பிரசன்னம் அதிலே உறங்கும் நேரமும் உந்தன் சமூகம் அதிலே எந்நாளுமே களிகூறுவேனே நான் எந்நேரமும் மகிழ்ந்திடுவேனே நான் தோளின் மேலே அமர்ந்துமே மார்பினிலே சாய்ந்துமே நான் செல்லுவேன்

Slide 3

வேலையின் மத்தியில் உந்தன் குரலை கேட்க நாளெல்லாம் உம்மோடு தான் என்றும் சஞ்சரித்தே நான் என் இதயம் போற்றி பாடிடுமே என் நாவுமே பறைசாற்றிடுமே வாழ்க்கை எல்லாம் உம்மோடு தான் நிலைத்தென்றுமே நிற்கவே எந்நாளுமே

Tholinmael Sumakum Deva PowerPoint

Tholinmael Sumakum Deva - தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா Lyrics

Tholinmael Sumakum Deva PPT

Download Tholinmael Sumakum Deva Tamil PPT