🏠 Lyrics Chords Bible

Thendral Vanthu - தென்றல் வந்தது

தென்றல் வந்தது

தென்றல் வந்து மென்மையாக சொன்னது
கிறிஸ்மஸ் வந்தது என்றது
விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்
கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்
கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்
கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான்

1.இரவிலும் குளிரிலும்
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
தனிமையை விரட்டிட
தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ்

மகிழ்ச்சியின் செய்தியாய்
மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
மனங்களை சிறகுடன்
பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்

2.உலகினை ஒளிர்விக்க
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
பயமதை போக்கிட
வருவதுதானே கிறிஸ்துமஸ்

இதயத்தில் அன்பினை
பெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்
உறவுகள் அனைத்தையும்
சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்

தென்றல் வந்தது -Thendral Vanthu Lyrics in English

Thental vanthu menmaiyaaka sonnathu Kirismas vanthathu entathu Vinnmeen ontu nenjukkullae uthiththathu Theyveeka oli engum nirainthathu-2 Kirismas vaalththukkal paadalaam Kirismas enavae aadalaam Kirismas vanthaalae maattam thaan Kirismas entalae jaali thaan 1.iravilum kulirilum Piranthathuthaanae Kristhumas Thanimaiyai virattida Thavalnthathuthaanae Kristhumas Makilchchiyin seythiyaay Manangalai nirappidum Kristhumas Manangalai sirakudan Paranthida seyyum Kristhumas-2-kirismas 2.ulakinai olirvikka Piranthathuthaanae Kristhumas Payamathai pokkida Varuvathuthaanae Kristhumas Ithayaththil anpinai Perukida seyyum Kristhumas Uravukal anaiththaiyum Sangamamaakkum Kristhumas-2-kirismas

PowerPoint Presentation Slides for the song தென்றல் வந்தது -Thendral Vanthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download தென்றல் வந்தது -Thendral Vanthu PPT Thendral Vanthu PPT

தென்றல் வந்து மென்மையாக சொன்னது Thental vanthu menmaiyaaka sonnathu கிறிஸ்மஸ் வந்தது என்றது Kirismas vanthathu entathu விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது Vinnmeen ontu nenjukkullae uthiththathu தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 Theyveeka oli engum nirainthathu-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம் Kirismas vaalththukkal paadalaam கிறிஸ்மஸ் எனவே ஆடலாம் Kirismas enavae aadalaam கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான் Kirismas vanthaalae maattam thaan கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் Kirismas entalae jaali thaan 1.இரவிலும் குளிரிலும் 1.iravilum kulirilum பிறந்ததுதானே கிறிஸ்துமஸ் Piranthathuthaanae Kristhumas தனிமையை விரட்டிட Thanimaiyai virattida தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் Thavalnthathuthaanae Kristhumas மகிழ்ச்சியின் செய்தியாய் Makilchchiyin seythiyaay மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ் Manangalai nirappidum Kristhumas மனங்களை சிறகுடன் Manangalai sirakudan பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Paranthida seyyum Kristhumas-2-kirismas 2.உலகினை ஒளிர்விக்க 2.ulakinai olirvikka பிறந்ததுதானே கிறிஸ்துமஸ் Piranthathuthaanae Kristhumas பயமதை போக்கிட Payamathai pokkida வருவதுதானே கிறிஸ்துமஸ் Varuvathuthaanae Kristhumas இதயத்தில் அன்பினை Ithayaththil anpinai பெருகிட செய்யும் கிறிஸ்துமஸ் Perukida seyyum Kristhumas உறவுகள் அனைத்தையும் Uravukal anaiththaiyum சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Sangamamaakkum Kristhumas-2-kirismas

தென்றல் வந்தது -Thendral Vanthu Song Meaning

The breeze came and said softly
Christmas came
A star rose in the chest
Divine light is omnipresent-2

Let's sing Merry Christmas
Christmas so let's dance
Christmas is a change
Christmas is fun

1. At night and in the cold
Christmas is born
Banish loneliness
Creepy Christmas

A message of joy
Christmas that fills the mind
Minds with wings
Flying Christmas-2-Christmas

2. To light up the world
Christmas is born
Get rid of fear
Christmas is coming

Love in the heart
Christmas in abundance
All of the relationships
Converging Christmas-2-Christmas

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum