🏠 Lyrics Chords Bible

Thank You Solluvean - தேங்க் யூ சொல்லுவேன்

தேங்க் யூ சொல்லுவேன்

தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர்
( Thank You Thank You Father )

பாதர் தேங்க் யூ (Father Thank you )
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ
( Jesus Thank you – Heavenly )

நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன்

அப்பா நன்றி அன்பே நன்றி – நன்றி சொல்லு

2 . யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா

3 . யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே -2
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா

4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா -2
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2) அப்பா

5.யேகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா(2)
என் மேய்ப்பர் நீர்தானையா
எப்படி நான் நன்றி சொல்வேன்(2)- அப்பா

தேங்க் யூ சொல்லுவேன் - Thank You Solluvean Lyrics in English

Thaenga் yoo (Thank You ) solluvaen Thinamum solluvaen Thaenga் yoo thaenga் yoo paathar ( Thank You Thank You Father ) Paathar thaenga் yoo (Father Thank you ) Jeesas thaenga் yoo – hevanlee ( Jesus Thank you – Heavenly ) Nanti solluvaen Thinamum solluvaen Nanti Yesu raajaa 1.elroyee elroyee ennaiyum kannteeraiyaa -2 Ennaiyum kannteeraiyaa Eppati naan nanti solluvaen Appaa nanti anpae nanti – nanti sollu 2 . Yaekovaa yeerae ellaamae paarththuk kolveer -2 Ellaamae paarththuk kolveer Eppati naan nanti solluvaen (2) appaa 3 . Yaekovaa raqppaa ithuvarai sukam thantheerae -2 Ithuvarai sukam thantheerae Eppati naan nanti solluvaen (2) appaa 4. Yaekovaa shaalom samaathaanam thantheeraiyaa -2 Samaathaanam thantheeraiyaa sarva vallavarae (2) appaa 5.yaekovaa roovaa en maeyppar neerthaanaiyaa(2) En maeyppar neerthaanaiyaa Eppati naan nanti solvaen(2)- appaa

PowerPoint Presentation Slides for the song தேங்க் யூ சொல்லுவேன் - Thank You Solluvean

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேங்க் யூ சொல்லுவேன் - Thank You Solluvean PPT Thank You Solluvean PPT

தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன் Thaenga் yoo (Thank You ) solluvaen தினமும் சொல்லுவேன் Thinamum solluvaen தேங்க் யூ தேங்க் யூ பாதர் Thaenga் yoo thaenga் yoo paathar ( Thank You Thank You Father ) பாதர் தேங்க் யூ (Father Thank you ) Paathar thaenga் yoo (Father Thank you ) ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ Jeesas thaenga் yoo – hevanlee ( Jesus Thank you – Heavenly ) நன்றி சொல்லுவேன் Nanti solluvaen தினமும் சொல்லுவேன் Thinamum solluvaen நன்றி இயேசு ராஜா Nanti Yesu raajaa 1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2 1.elroyee elroyee ennaiyum kannteeraiyaa -2 என்னையும் கண்டீரையா Ennaiyum kannteeraiyaa எப்படி நான் நன்றி சொல்லுவேன் Eppati naan nanti solluvaen அப்பா நன்றி அன்பே நன்றி – நன்றி சொல்லு Appaa nanti anpae nanti – nanti sollu 2 . யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2 2 . Yaekovaa yeerae ellaamae paarththuk kolveer -2 எல்லாமே பார்த்துக் கொள்வீர் Ellaamae paarththuk kolveer எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா Eppati naan nanti solluvaen (2) appaa 3 . யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே -2 3 . Yaekovaa raqppaa ithuvarai sukam thantheerae -2 இதுவரை சுகம் தந்தீரே Ithuvarai sukam thantheerae எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா Eppati naan nanti solluvaen (2) appaa 4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா -2 4. Yaekovaa shaalom samaathaanam thantheeraiyaa -2 சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2) அப்பா Samaathaanam thantheeraiyaa sarva vallavarae (2) appaa 5.யேகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா(2) 5.yaekovaa roovaa en maeyppar neerthaanaiyaa(2) என் மேய்ப்பர் நீர்தானையா En maeyppar neerthaanaiyaa எப்படி நான் நன்றி சொல்வேன்(2)- அப்பா Eppati naan nanti solvaen(2)- appaa

தேங்க் யூ சொல்லுவேன் - Thank You Solluvean Song Meaning

I will say thank you
I will say it everyday
Thank you Thank you Father
(Thank You Thank You Father)

Father Thank You
Jesus Thank You – Heavenly
(Jesus Thank you – Heavenly)

I will thank you
I will say it everyday
Thank you King Jesus

1. Elroy Elroy Can You See Me Too -2
Do you see me too?
How can I say thank you?

Father thank you dear thank you – say thank you

2. Jehovah will take care of everything -2
You will take care of everything
How shall I thank (2) Father

3. Yahweh Raffa has given you comfort so far -2
So far you have given me happiness
How shall I thank (2) Father

4. Yahweh shalom give peace -2
Peace be upon you Almighty (2) Father

5. Yahweh Rua is my Shepherd (2).
My shepherd is water
How shall I thank you(2)- Father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum