🏠 Lyrics Chords Bible

Theeraatha Thaakaththaal - தேற்றும் மீட்பர் இயேசு

தேற்றும் மீட்பர் இயேசு

தேற்றும் மீட்பர் இயேசு
  

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே

   

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே
நீர் போஷிக்காவிடில் திக்கற்றுச் சாவேனே.

     

3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர்
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

   

4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர்
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

  

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

  

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

Theeraatha Thaakaththaal Lyrics in English

Thaettaுm meetpar Yesu 1. Theeraatha thaakaththaal en ullam thoynthathae Aa, jeeva thannnneeraal thaettaுm nal meetparae     2. Vidaayththa poomiyil en pasi aattaுmae Neer poshikkaavitil thikkattaுch saavaenae.       3. Theyveeka pojanam mey mannaa thaevareer Mannnnorin amirtham en jeeva oottaு neer.     4. Um thooya raththaththaal en paavam pokkineer Um thiru maamsaththaal aanmaavaip poshippeer.    5. Maa thivviya aikkiyaththai ithaal unndaakkuveer Maelaana paakkiyaththai aeraalamaakkuveer.    6. Ivvarul panthiyil pirasannamaakumae En aelai nenjaththil eppothum thangumae.

PowerPoint Presentation Slides for the song Theeraatha Thaakaththaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Theeraatha Thaakaththaal PPT

தேற்றும் மீட்பர் இயேசு Thaettaுm meetpar Yesu 1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே 1. Theeraatha thaakaththaal en ullam thoynthathae ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே Aa, jeeva thannnneeraal thaettaுm nal meetparae 2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே 2. Vidaayththa poomiyil en pasi aattaுmae நீர் போஷிக்காவிடில் திக்கற்றுச் சாவேனே. Neer poshikkaavitil thikkattaுch saavaenae. 3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர் 3. Theyveeka pojanam mey mannaa thaevareer மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர். Mannnnorin amirtham en jeeva oottaு neer. 4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர் 4. Um thooya raththaththaal en paavam pokkineer உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர். Um thiru maamsaththaal aanmaavaip poshippeer. 5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர் 5. Maa thivviya aikkiyaththai ithaal unndaakkuveer மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர். Maelaana paakkiyaththai aeraalamaakkuveer. 6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே 6. Ivvarul panthiyil pirasannamaakumae என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே. En aelai nenjaththil eppothum thangumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum