Lyrics PPT

Theeraatha Thaakaththaal PPT - தேற்றும் மீட்பர் இயேசு

தேற்றும் மீட்பர் இயேசு
  

Slide 1

தேற்றும் மீட்பர் இயேசு

Slide 2

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே

Slide 3

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே நீர் போஷிக்காவிடில் திக்கற்றுச் சாவேனே.

Slide 4

3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர் மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

Slide 5

4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர் உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

Slide 6

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர் மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

Slide 7

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

Theeraatha Thaakaththaal PowerPoint

Theeraatha Thaakaththaal - தேற்றும் மீட்பர் இயேசு Lyrics

Theeraatha Thaakaththaal PPT

Download Theeraatha Thaakaththaal Tamil PPT