🏠 Lyrics Chords Bible

Thanneerum Rasamagum - தண்ணீரும் ரசமாகும்

தண்ணீரும் ரசமாகும்

தண்ணீரும் ரசமாகும்
நற்திராட்சை ரசமாகும்
குறைவெல்லாம் நிறைவாகும்
விசுவாசம் துளிர்த்தோங்கும்

ஒன்றும் குறைவுபடாது நீர்
என்றும் இருப்பதனால்

சர்வ வல்ல தேவன் நீர்
அற்புதங்கள் செய்திடுவீர்
அதிசயங்கள் செய்வதிலே
உமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு)

ஐந்தப்பம் இருமீகள்
உம்கையில் ஏராளம்
ஆயிரங்கள் இருந்தாலும்
கொடுப்பதில் நீர் தாராளம்

அகிலம் படைத்த ஆண்டவர் நீர்
ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்
அன்பு கொண்ட அண்ணல் நீர்
இயேசு எங்கள் தெய்வம் நீர்

நம்பிக்கை இழந்தாலும்
சரீரமே துவண்டாலும்
உம் வார்த்தை மாறாது
என்றென்றும் ஒழியாது

ஆபிரகாமின் தேவன் நீர்
வாக்கை நிறைவேற்றிடுவீர்
சந்ததிகள் எழும்பிடுமே
துதித்து உம்மைப் பாடிடுமே

Thanneerum rasamagum Lyrics in English

Thannnneerum rasamaakum Narthiraatchaை rasamaakum Kuraivellaam niraivaakum Visuvaasam thulirththongum Ontum kuraivupadaathu neer Entum iruppathanaal Sarva valla Dhevan neer Arputhangal seythiduveer Athisayangal seyvathilae Umakku nikar yaarunndu (evarunndu) Ainthappam irumeekal Umkaiyil aeraalam Aayirangal irunthaalum Koduppathil neer thaaraalam Akilam pataiththa aanndavar neer Aaseervathikkum Karththar neer Anpu konnda annnal neer Yesu engal theyvam neer Nampikkai ilanthaalum Sareeramae thuvanndaalum Um vaarththai maaraathu Ententum oliyaathu Aapirakaamin Dhevan neer Vaakkai niraivaettiduveer Santhathikal elumpidumae Thuthiththu ummaip paadidumae

PowerPoint Presentation Slides for the song Thanneerum rasamagum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanneerum rasamagum PPT Thanneerum Rasamagum PPT

தண்ணீரும் ரசமாகும் Thannnneerum rasamaakum நற்திராட்சை ரசமாகும் Narthiraatchaை rasamaakum குறைவெல்லாம் நிறைவாகும் Kuraivellaam niraivaakum விசுவாசம் துளிர்த்தோங்கும் Visuvaasam thulirththongum ஒன்றும் குறைவுபடாது நீர் Ontum kuraivupadaathu neer என்றும் இருப்பதனால் Entum iruppathanaal சர்வ வல்ல தேவன் நீர் Sarva valla Dhevan neer அற்புதங்கள் செய்திடுவீர் Arputhangal seythiduveer அதிசயங்கள் செய்வதிலே Athisayangal seyvathilae உமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு) Umakku nikar yaarunndu (evarunndu) ஐந்தப்பம் இருமீகள் Ainthappam irumeekal உம்கையில் ஏராளம் Umkaiyil aeraalam ஆயிரங்கள் இருந்தாலும் Aayirangal irunthaalum கொடுப்பதில் நீர் தாராளம் Koduppathil neer thaaraalam அகிலம் படைத்த ஆண்டவர் நீர் Akilam pataiththa aanndavar neer ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர் Aaseervathikkum Karththar neer அன்பு கொண்ட அண்ணல் நீர் Anpu konnda annnal neer இயேசு எங்கள் தெய்வம் நீர் Yesu engal theyvam neer நம்பிக்கை இழந்தாலும் Nampikkai ilanthaalum சரீரமே துவண்டாலும் Sareeramae thuvanndaalum உம் வார்த்தை மாறாது Um vaarththai maaraathu என்றென்றும் ஒழியாது Ententum oliyaathu ஆபிரகாமின் தேவன் நீர் Aapirakaamin Dhevan neer வாக்கை நிறைவேற்றிடுவீர் Vaakkai niraivaettiduveer சந்ததிகள் எழும்பிடுமே Santhathikal elumpidumae துதித்து உம்மைப் பாடிடுமே Thuthiththu ummaip paadidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum