🏠 Lyrics Chords Bible

Thanneerkal Katakkum Poethu - தண்ணீர்கள் கடக்கும் போது

தண்ணீர்கள் கடக்கும் போது

தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை – நான்
எரிந்து போவதில்லை (2)
 
1.    என் மேல் அன்பு கூர்ந்து
       எனக்காய் இரத்தம் சிந்தி
       என் பாவம் கழுவி விட்டீரே
       எனக்கு விடுதலை தந்து விட்டீரே
       நன்றி ஐயா நன்றி ஐயா
 
2.    உமது பார்வையிலே
       விலையேறப் பெற்றவன்(ள்) நான்
       மதிப்பிற்கு உரியவன் நானே… இன்று
       மகிழ்வுடன் நடனமாடுவேன்
 
3.    பாலைவன வாழ்க்கையிலே
      பாதைகள் காணச் செய்தீர்
      ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
      ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே
 
4.    பெற்ற தாய் தனது
       பிள்ளையை மறந்தாலும்
      நீர் என்னை மறப்பதில்லையே – உமது
      உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
         
5.    என்னை படைத்தவரே
      உருவாக்கி மகிழ்ந்தவரே
      பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
      உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
 
6.    என்னை மீட்கும்படி
      தன்னை பலியாக்கினீர்
      எனக்குள்வந்து விட்டீரே
      (என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே

Thanneerkal Katakkum Poethu Lyrics in English

Thannnneerkal kadakkum pothu Ennodu irukkinteer Akkiniyil nadakkum pothu Koodavae varukinteer… Moolkip povathillai – naan Erinthu povathillai (2) 1.    En mael anpu koornthu Enakkaay iraththam sinthi En paavam kaluvi vittirae Enakku viduthalai thanthu vittirae Nanti aiyaa nanti aiyaa 2.    Umathu paarvaiyilae Vilaiyaerap pettavan(l) naan Mathippirku uriyavan naanae… intu Makilvudan nadanamaaduvaen 3.    Paalaivana vaalkkaiyilae Paathaikal kaanach seytheer Aaraுkal odach seytheerae – thinam Aapaththilae paati makilachcheytheerae 4.    Petta thaay thanathu Pillaiyai maranthaalum Neer ennai marappathillaiyae – umathu Ullangaiyil poriththu vaiththulleer 5.    Ennai pataiththavarae Uruvaakki makilnthavarae Peyar solli alaiththuk konnteerae Umakku urimaiyaakkik konnteerae 6.    Ennai meetkumpati Thannai paliyaakkineer Enakkulvanthu vittirae (ennai) aatkonndu nadaththichchelveerae

PowerPoint Presentation Slides for the song Thanneerkal Katakkum Poethu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanneerkal Katakkum Poethu PPT

தண்ணீர்கள் கடக்கும் போது Thannnneerkal kadakkum pothu என்னோடு இருக்கின்றீர் Ennodu irukkinteer அக்கினியில் நடக்கும் போது Akkiniyil nadakkum pothu கூடவே வருகின்றீர்… Koodavae varukinteer… மூழ்கிப் போவதில்லை – நான் Moolkip povathillai – naan எரிந்து போவதில்லை (2) Erinthu povathillai (2) 1.    என் மேல் அன்பு கூர்ந்து 1.    En mael anpu koornthu எனக்காய் இரத்தம் சிந்தி Enakkaay iraththam sinthi என் பாவம் கழுவி விட்டீரே En paavam kaluvi vittirae எனக்கு விடுதலை தந்து விட்டீரே Enakku viduthalai thanthu vittirae நன்றி ஐயா நன்றி ஐயா Nanti aiyaa nanti aiyaa 2.    உமது பார்வையிலே 2.    Umathu paarvaiyilae விலையேறப் பெற்றவன்(ள்) நான் Vilaiyaerap pettavan(l) naan மதிப்பிற்கு உரியவன் நானே… இன்று Mathippirku uriyavan naanae… intu மகிழ்வுடன் நடனமாடுவேன் Makilvudan nadanamaaduvaen 3.    பாலைவன வாழ்க்கையிலே 3.    Paalaivana vaalkkaiyilae பாதைகள் காணச் செய்தீர் Paathaikal kaanach seytheer ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம் Aaraுkal odach seytheerae – thinam ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே Aapaththilae paati makilachcheytheerae 4.    பெற்ற தாய் தனது 4.    Petta thaay thanathu பிள்ளையை மறந்தாலும் Pillaiyai maranthaalum நீர் என்னை மறப்பதில்லையே – உமது Neer ennai marappathillaiyae – umathu உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் Ullangaiyil poriththu vaiththulleer 5.    என்னை படைத்தவரே 5.    Ennai pataiththavarae உருவாக்கி மகிழ்ந்தவரே Uruvaakki makilnthavarae பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே Peyar solli alaiththuk konnteerae உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே Umakku urimaiyaakkik konnteerae 6.    என்னை மீட்கும்படி 6.    Ennai meetkumpati தன்னை பலியாக்கினீர் Thannai paliyaakkineer எனக்குள்வந்து விட்டீரே Enakkulvanthu vittirae (என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே (ennai) aatkonndu nadaththichchelveerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum