🏠 Lyrics Chords Bible

Thai Marandhalum - தாய் மறந்தாலும்

தாய் மறந்தாலும்

Thai Marandhalum – தாய் மறந்தாலும்

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2

1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப

2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப

Thai Maranthaalum – தாய் மறந்தாலும்

Thai Marandhalum - தாய் மறந்தாலும் Lyrics in English

Thai Marandhalum – thaay maranthaalum Thaay maranthaalum Naan maravaen enteer Thanthai thallinaalum Thallaada vidamaattir-2 Inpa thunpaththilum Thollai kashdangalilum Irulin paathaiyilum Ennodu iruppeer-2 En Yesu ennodu En naesar ennodu entum-2 1.nerukkappattalum Noraுngi pokirathillai Kalakkamatainthaalum Manam murivathu illai-2-inpa thunpa 2.(en) kaalkal thalarnthaalum Um tholil ennai sumappeer-2 Kaividappattalum Um thayavaal karai serththeer-2-inpa thunpa Thai Maranthaalum – thaay maranthaalum

PowerPoint Presentation Slides for the song Thai Marandhalum - தாய் மறந்தாலும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thai Marandhalum - தாய் மறந்தாலும் PPT Thai Marandhalum PPT

Thai Marandhalum – தாய் மறந்தாலும் Thai Marandhalum – thaay maranthaalum தாய் மறந்தாலும் Thaay maranthaalum நான் மறவேன் என்றீர் Naan maravaen enteer தந்தை தள்ளினாலும் Thanthai thallinaalum தள்ளாட விடமாட்டீர்-2 Thallaada vidamaattir-2 இன்ப துன்பத்திலும் Inpa thunpaththilum தொல்லை கஷ்டங்களிலும் Thollai kashdangalilum இருளின் பாதையிலும் Irulin paathaiyilum என்னோடு இருப்பீர்-2 Ennodu iruppeer-2 என் இயேசு என்னோடு En Yesu ennodu என் நேசர் என்னோடு என்றும்-2 En naesar ennodu entum-2 1.நெருக்கப்பட்டாலும் 1.nerukkappattalum நொறுங்கி போகிறதில்லை Noraுngi pokirathillai கலக்கமடைந்தாலும் Kalakkamatainthaalum மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப Manam murivathu illai-2-inpa thunpa 2.(என்) கால்கள் தளர்ந்தாலும் 2.(en) kaalkal thalarnthaalum உம் தோளில் என்னை சுமப்பீர்-2 Um tholil ennai sumappeer-2 கைவிடப்பட்டாலும் Kaividappattalum உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப Um thayavaal karai serththeer-2-inpa thunpa Thai Maranthaalum – தாய் மறந்தாலும் Thai Maranthaalum – thaay maranthaalum

Thai Marandhalum - தாய் மறந்தாலும் Song Meaning

Thai Marandhalum – Even if Thai forgets

Even if the mother forgets
You said I will forget
Even if the father pushes
You will not be swayed-2

In joy and sorrow
In trouble and trouble
In the path of darkness
You will be with me-2

My Jesus is with me
My neighbor is with me forever-2

1. Even if lit
Does not crumble
Although confused
There is no heartbreak-2-joy and sorrow

2.(N) Although the legs are loose
Carry Me On Your Shoulder-2
Although abandoned
By your grace you have added shore-2-joy and sorrow

Thai Maranthaalum – Although the Thai forgets

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum