🏠 Lyrics Chords Bible

Thai Madiyil Thavalugingra - தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்

2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே

3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்

4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த

5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்

6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே

Thai Madiyil Thavalugingra Lyrics in English

Thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola Thakappanae ummatiyil saaynthuvittaேn naan 1. Kavalaiyillaiyae kalakkamillaiyae Karththar karampitiththuk konntaen Ethaik kuriththum payamillaiyae En naesar nadaththukireer 2. Seytha nanmaikal ninakkinten Nantiyodu thuthikkiraேn – naan Kaividaatha en aayanae Kalvaari naayakanae 3. Thunnaiyaalarae thunnaiyaalarae Innaiyillaa manavaalarae – en Unavaaka vantheeraiyaa Uyirodu kalantheeraiyaa -en 4. Ummaiththaanae pattikkonntaen Umtholil amarnthuvittaேn-naan Unthan sirakukal nilalthanilae Ulakaththaiyae maranthuvittaேn – intha 5. Athikaalamae thaedukiraேn aarvamudan naadukiraேna Uyirvaalum naatkalellaam Um naamam solvaenaiyaa – naan 6. Athisayamae athisayamae aaraுthal naayakanae – en Aalosanaik karththarae – en Ataikkalap pattanamae

PowerPoint Presentation Slides for the song Thai Madiyil Thavalugingra

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thai Madiyil Thavalugingra PPT

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல Thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் Thakappanae ummatiyil saaynthuvittaேn naan 1. கவலையில்லையே கலக்கமில்லையே 1. Kavalaiyillaiyae kalakkamillaiyae கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் Karththar karampitiththuk konntaen எதைக் குறித்தும் பயமில்லையே Ethaik kuriththum payamillaiyae என் நேசர் நடத்துகிறீர் En naesar nadaththukireer 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன் 2. Seytha nanmaikal ninakkinten நன்றியோடு துதிக்கிறேன் – நான் Nantiyodu thuthikkiraேn – naan கைவிடாத என் ஆயனே Kaividaatha en aayanae கல்வாரி நாயகனே Kalvaari naayakanae 3. துணையாளரே துணையாளரே 3. Thunnaiyaalarae thunnaiyaalarae இணையில்லா மணவாளரே – என் Innaiyillaa manavaalarae – en உணவாக வந்தீரையா Unavaaka vantheeraiyaa உயிரோடு கலந்தீரையா -என் Uyirodu kalantheeraiyaa -en 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 4. Ummaiththaanae pattikkonntaen உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான் Umtholil amarnthuvittaேn-naan உந்தன் சிறகுகள் நிழல்தனிலே Unthan sirakukal nilalthanilae உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த Ulakaththaiyae maranthuvittaேn – intha 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன 5. Athikaalamae thaedukiraேn aarvamudan naadukiraேna உயிர்வாழும் நாட்களெல்லாம் Uyirvaalum naatkalellaam உம் நாமம் சொல்வேனையா – நான் Um naamam solvaenaiyaa – naan 6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என் 6. Athisayamae athisayamae aaraுthal naayakanae – en ஆலோசனைக் கர்த்தரே – என் Aalosanaik karththarae – en அடைக்கலப் பட்டணமே Ataikkalap pattanamae

Thai Madiyil Thavalugingra Song Meaning

Like a baby crawling on its mother's lap
Father, I lean on you

1. No worries, no worries
The Lord took me by the hand
Fear nothing
You conduct my Nesser

2. I think of the benefits done
Praise with gratitude – I
My Ayana who never gives up
Hero of Calvary

3. Companion is companion
Unmatched Bridegroom – N
Did you come for food?
Will you mix with life -N

4. Clinging to you
I am sitting on your shoulder
Your wings are in the shadows
I forgot the world itself – this

5. Seeking for a long time, eagerly seeking
All the days of survival
Do you say your name – I am

6. Wonder is wonder is comforting hero – N
Lord of Counsel – N
A city of refuge

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum