🏠 Lyrics Chords Bible

Suvishesham En Moochu - சுவிசேஷம் எனது பங்கு

சுவிசேஷம் எனது பங்கு

சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்

ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை
விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று
வேத வசனம் விதைப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல
இளைஞர் எழுந்து செல்வோம்
உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து
வேத வழியில் நடப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

Suvishesham En Moochu Lyrics in English

Suvisesham enathu pangu En maelae viluntha kadamai Suvisesham sollaavittal Aiyo janangal alinthu povaarkal Aanndavar Yesuvin anpin kattalaiyai Virainthu niraivaettaுvom Kiraamangal pattanam thaetiyae sentu Vaetha vasanam vithaippom (2) Suvisesham en moochchu Athuvae en muthal kadamai Thaevanin raajyam thisai engum sella Ilainjar elunthu selvom Ulakam maamisam saaththaanai veraுththu Vaetha valiyil nadappom (2) Suvisesham en moochchu Athuvae en muthal kadamai

PowerPoint Presentation Slides for the song Suvishesham En Moochu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Suvishesham En Moochu PPT

சுவிசேஷம் எனது பங்கு Suvisesham enathu pangu என் மேலே விழுந்த கடமை En maelae viluntha kadamai சுவிசேஷம் சொல்லாவிட்டால் Suvisesham sollaavittal ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள் Aiyo janangal alinthu povaarkal ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை Aanndavar Yesuvin anpin kattalaiyai விரைந்து நிறைவேற்றுவோம் Virainthu niraivaettaுvom கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று Kiraamangal pattanam thaetiyae sentu வேத வசனம் விதைப்போம் (2) Vaetha vasanam vithaippom (2) சுவிசேஷம் என் மூச்சு Suvisesham en moochchu அதுவே என் முதல் கடமை Athuvae en muthal kadamai தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல Thaevanin raajyam thisai engum sella இளைஞர் எழுந்து செல்வோம் Ilainjar elunthu selvom உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து Ulakam maamisam saaththaanai veraுththu வேத வழியில் நடப்போம் (2) Vaetha valiyil nadappom (2) சுவிசேஷம் என் மூச்சு Suvisesham en moochchu அதுவே என் முதல் கடமை Athuvae en muthal kadamai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum