🏠 Lyrics Chords Bible

Suvishesam Sonnathaan Unakku Punniyam - சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்
சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

வாரா வாரம் Churchக்கு போற ஓகே
வாஞ்சையா Worship பண்ணுற ஓகே
வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா
இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

Friday Fasting பண்ணுற ஓகே
Foreign Language பேசுற ஓகே
பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா
இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக
பைத்தியம் போல் அலையுறியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

Colorஆ Concert நடத்துற ஓகே
Correctஆ Counselling குடுக்கற ஓகே
காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா
இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த
கயவனைப்போல் இருக்கியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

Suvishesam Sonnathaan Unakku Punniyam - சுவிசேஷம் சொன்னா தான் Lyrics in English

Suvisesham sonnaa thaan unakku punnnniyam Suvisesham sollaavitta unakku aiyo-2 Summaa irukkaathae sompaeri aakaatha Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham Vaaraa vaaram Churchkku pora okae Vaanjaiyaa Worship pannnura okae Varushaththukku oru aaththumaava aathaayam senjiyaa Illa vaalnaal ellaam veennaakavae ukkaanthu irukkiyaa Summaa irukkaathae sompaeri aakaatha Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham Friday Fasting pannnura okae Foreign Language paesura okae Paavaththula irukkum aaththumaavukku parithaapappatiriyaa Illa panam panam panamnu panaththukkaaka Paiththiyam pol alaiyuriyaa Summaa irukkaathae sompaeri aakaatha Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham Coloraa Concert nadaththura okae Correctaa Counselling kudukkara okae Kaannaamal pona aattaைththaeti aatkalai anuppuniyaa Illa kaannikkaikkaaka kal nenjam pataiththa Kayavanaippol irukkiyaa Summaa irukkaathae sompaeri aakaatha Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham

PowerPoint Presentation Slides for the song Suvishesam Sonnathaan Unakku Punniyam - சுவிசேஷம் சொன்னா தான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Suvishesam Sonnathaan Unakku Punniyam - சுவிசேஷம் சொன்னா தான் PPT Suvishesam Sonnathaan Unakku Punniyam PPT

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம் Suvisesham sonnaa thaan unakku punnnniyam சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2 Suvisesham sollaavitta unakku aiyo-2 சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத Summaa irukkaathae sompaeri aakaatha சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham வாரா வாரம் Churchக்கு போற ஓகே Vaaraa vaaram Churchkku pora okae வாஞ்சையா Worship பண்ணுற ஓகே Vaanjaiyaa Worship pannnura okae வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா Varushaththukku oru aaththumaava aathaayam senjiyaa இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா Illa vaalnaal ellaam veennaakavae ukkaanthu irukkiyaa சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத Summaa irukkaathae sompaeri aakaatha சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham Friday Fasting பண்ணுற ஓகே Friday Fasting pannnura okae Foreign Language பேசுற ஓகே Foreign Language paesura okae பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா Paavaththula irukkum aaththumaavukku parithaapappatiriyaa இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக Illa panam panam panamnu panaththukkaaka பைத்தியம் போல் அலையுறியா Paiththiyam pol alaiyuriyaa சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத Summaa irukkaathae sompaeri aakaatha சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham Colorஆ Concert நடத்துற ஓகே Coloraa Concert nadaththura okae Correctஆ Counselling குடுக்கற ஓகே Correctaa Counselling kudukkara okae காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா Kaannaamal pona aattaைththaeti aatkalai anuppuniyaa இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த Illa kaannikkaikkaaka kal nenjam pataiththa கயவனைப்போல் இருக்கியா Kayavanaippol irukkiyaa சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத Summaa irukkaathae sompaeri aakaatha சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Siluvai sumanthidu summaa seeri elumpidu-2-Suvisesham

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum