🏠 Lyrics Chords Bible

Suthantharippoemae Naam - பூமியைச் சுதந்தரிப்போம்

பூமியைச் சுதந்தரிப்போம்

பூமியைச் சுதந்தரிப்போம்

சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்
தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே
இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ
சுதந்தரிப்போமே நாம்.
 
பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்
நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள்

1. உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்
இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம்

2. பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்
தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம்

3. இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்
தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்

Suthantharippoemae Naam Lyrics in English

Poomiyaich suthantharippom Suthantharippomae naam suthantharippomae naam Thaesaththai Yesuvukkaay suthantharippomae Inthiyar anaivarum Yesuvil vaala Suthantharippomae naam. Poomiyaich suthantharikkum kutikal Naam miyaich suthantharikkum kutikal 1. Uravil naesam valarppom unnmai paesi vaalvom Iravu pakalaay ulaippom innainthae vetti peraுvom 2. Palaraaych sernthu araுppom pakaimaiyinti ulaippom Thaevai arinthu koduppom thiyaakaththodu vaalvom 3. Itaividaathu thuthippom iravu pakalaay jepippom Thataikal yaavum thakarppom makilchchi ponga vaalvom

PowerPoint Presentation Slides for the song Suthantharippoemae Naam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Suthantharippoemae Naam PPT

பூமியைச் சுதந்தரிப்போம் Poomiyaich suthantharippom சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம் Suthantharippomae naam suthantharippomae naam தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே Thaesaththai Yesuvukkaay suthantharippomae இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ Inthiyar anaivarum Yesuvil vaala சுதந்தரிப்போமே நாம். Suthantharippomae naam. பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள் Poomiyaich suthantharikkum kutikal நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள் Naam miyaich suthantharikkum kutikal 1. உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம் 1. Uravil naesam valarppom unnmai paesi vaalvom இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம் Iravu pakalaay ulaippom innainthae vetti peraுvom 2. பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம் 2. Palaraaych sernthu araுppom pakaimaiyinti ulaippom தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம் Thaevai arinthu koduppom thiyaakaththodu vaalvom 3. இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம் 3. Itaividaathu thuthippom iravu pakalaay jepippom தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம் Thataikal yaavum thakarppom makilchchi ponga vaalvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum