Suthan Piranthar - சுதன் பிறந்தார்
சுதன் பிறந்தார்
பல்லவி
சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.
சரணங்கள்
1. சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்
2. பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்
3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்
4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னிமா திரியிடம் நீடி – தேவ – சுதன்
5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்
Suthan Piranthar - சுதன் பிறந்தார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Suthan Piranthar - சுதன் பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Suthan Piranthar - சுதன் பிறந்தார் PPT Suthan Piranthar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum