🏠 Lyrics Chords Bible

Sugam Tharavendum - சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் (2)

நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்

தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்

பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்

Sugam tharavendum Lyrics in English

Sukam tharavaenndum yaekovaa raqppaa -intu Yesu naamaththinaal Yesu iraththaththinaal Thooya aaviyin vallamaiyaal (2) Nimiramutiyaatha makalai antu Nimirnthu thuthikkach seytheer Niranthaaramaay kunamaakki Umakkaay vaalach seytheer -sukam TholuNnoykal sukamaanathae Um thirukkaram thottathaal Kadum viyaathikal vilakiyathae Umathu vallamaiyaal Piraviyilae mudavar antu Um naamaththil nadanthaarae Perumpaadulla penn antu Saatchi pakarnthaalae Laekiyonai thaetich sentu Umpaatham amarach seytheer Thekkappoli naadengum Um naamam paravach seytheer Paethuru maami kunamaakkineer Pannivitai seyya vaiththeer Paey pitiththa anaekarai Athatti viduviththeer

PowerPoint Presentation Slides for the song Sugam tharavendum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sugam tharavendum PPT Sugam Tharavendum PPT

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்று Sukam tharavaenndum yaekovaa raqppaa -intu இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் Yesu naamaththinaal Yesu iraththaththinaal தூய ஆவியின் வல்லமையால் (2) Thooya aaviyin vallamaiyaal (2) நிமிரமுடியாத மகளை அன்று Nimiramutiyaatha makalai antu நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் Nimirnthu thuthikkach seytheer நிரந்தாரமாய் குணமாக்கி Niranthaaramaay kunamaakki உமக்காய் வாழச் செய்தீர் -சுகம் Umakkaay vaalach seytheer -sukam தொழுநோய்கள் சுகமானதே TholuNnoykal sukamaanathae உம் திருக்கரம் தொட்டதால் Um thirukkaram thottathaal கடும் வியாதிகள் விலகியதே Kadum viyaathikal vilakiyathae உமது வல்லமையால் Umathu vallamaiyaal பிறவியிலே முடவர் அன்று Piraviyilae mudavar antu உம் நாமத்தில் நடந்தாரே Um naamaththil nadanthaarae பெரும்பாடுள்ள பெண் அன்று Perumpaadulla penn antu சாட்சி பகர்ந்தாளே Saatchi pakarnthaalae லேகியோனை தேடிச் சென்று Laekiyonai thaetich sentu உம்பாதம் அமரச் செய்தீர் Umpaatham amarach seytheer தெக்கப்போலி நாடெங்கும் Thekkappoli naadengum உம் நாமம் பரவச் செய்தீர் Um naamam paravach seytheer பேதுரு மாமி குணமாக்கினீர் Paethuru maami kunamaakkineer பணிவிடை செய்ய வைத்தீர் Pannivitai seyya vaiththeer பேய் பிடித்த அநேகரை Paey pitiththa anaekarai அதட்டி விடுவித்தீர் Athatti viduviththeer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar