🏠 Lyrics Chords Bible

Sugam Tharavendum Yehowa Robba - சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2

1. நிமிர முடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2
நிரந்தரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

2. தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால் – 2
கடும் வியாதிகள் விலகினதே
உமது வல்லமையால் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

3. பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே – 2
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

4. லேகியோனை தேடிச் சென்று
உம் பாதம் அமரச் செய்தீர் – 2
தெக்கப்போல்ய் நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

5. பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர் – 2
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam Tharavendum Yehowa Robba Lyrics in English

Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa Yesu naamaththinaal Yesu iraththaththinaal Thooya aaviyin vallamaiyaal – 2 1. Nimira mutiyaatha makalai antu Nimirnthu thuthikkach seytheer – 2 Nirantharamaay kunamaakki Umakkaay vaalach seytheer – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 2. TholuNnoykal sukamaanathae Um thirukkaram thottathaal – 2 Kadum viyaathikal vilakinathae Umathu vallamaiyaal – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 3. Piraviyilae mudavar antu Um naamaththil nadanthaarae – 2 Perumpaadulla penn antu Saatchi pakarnthaalae – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 4. Laekiyonai thaetich sentu Um paatham amarach seytheer – 2 Thekkappoly naadengum Um naamam paravach seytheer – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 5. Paethuru maami kunamaakkineer Pannivitai seyya vaiththeer – 2 Paey pitiththa anaekarai Athatti viduviththeer – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa Yesu naamaththinaal Yesu iraththaththinaal Thooya aaviyin vallamaiyaal – 2 Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu Sukam tharavaenndum yehovaa raaqpqpaa

PowerPoint Presentation Slides for the song Sugam Tharavendum Yehowa Robba

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sugam Tharavendum Yehowa Robba PPT

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் Yesu naamaththinaal Yesu iraththaththinaal தூய ஆவியின் வல்லமையால் – 2 Thooya aaviyin vallamaiyaal – 2 1. நிமிர முடியாத மகளை அன்று 1. Nimira mutiyaatha makalai antu நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2 Nimirnthu thuthikkach seytheer – 2 நிரந்தரமாய் குணமாக்கி Nirantharamaay kunamaakki உமக்காய் வாழச் செய்தீர் – 2 Umakkaay vaalach seytheer – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 2. தொழுநோய்கள் சுகமானதே 2. TholuNnoykal sukamaanathae உம் திருக்கரம் தொட்டதால் – 2 Um thirukkaram thottathaal – 2 கடும் வியாதிகள் விலகினதே Kadum viyaathikal vilakinathae உமது வல்லமையால் – 2 Umathu vallamaiyaal – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 3. பிறவியிலே முடவர் அன்று 3. Piraviyilae mudavar antu உம் நாமத்தில் நடந்தாரே – 2 Um naamaththil nadanthaarae – 2 பெரும்பாடுள்ள பெண் அன்று Perumpaadulla penn antu சாட்சி பகர்ந்தாளே – 2 Saatchi pakarnthaalae – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 4. லேகியோனை தேடிச் சென்று 4. Laekiyonai thaetich sentu உம் பாதம் அமரச் செய்தீர் – 2 Um paatham amarach seytheer – 2 தெக்கப்போல்ய் நாடெங்கும் Thekkappoly naadengum உம் நாமம் பரவச் செய்தீர் – 2 Um naamam paravach seytheer – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa 5. பேதுரு மாமி குணமாக்கினீர் 5. Paethuru maami kunamaakkineer பணிவிடை செய்ய வைத்தீர் – 2 Pannivitai seyya vaiththeer – 2 பேய் பிடித்த அநேகரை Paey pitiththa anaekarai அதட்டி விடுவித்தீர் – 2 Athatti viduviththeer – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் Yesu naamaththinaal Yesu iraththaththinaal தூய ஆவியின் வல்லமையால் – 2 Thooya aaviyin vallamaiyaal – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று Sukam tharavaenndum yehovaa raaqpqpaa – intu சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா Sukam tharavaenndum yehovaa raaqpqpaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum