🏠 Lyrics Chords Bible

Subakana Mangalamae Manam - மங்கா சுபகன மங்களமே மனம்-Manga

மங்கா சுபகன மங்களமே மனம்-Manga

1. மங்கா சுபகன மங்களமே – மனம்
நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை
சிங்கா தனபதி நீ அருளே
மங்களம் மங்களம் மங்களமே

பல்லவி

ஓங்கா உனதருள் பொங்கா
உனதொளி தாங்கா சகலமும்
வாங்கா திருவொளி

2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல்
சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம்
மணமக்கள் இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா

3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்
ஈசனருள் வரம் பெற்று வாழ – நம்
ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்
நாம மகிமைக் கென்றுழைக்க – ஓங்கா

4. தந்திவர் சமதம் உமக்கென்றுமே – அதில்
உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே
தந்திர சோதனை ஜெயித்தென்றுமே
சந்ததம் சந்ததம் சந்ததமே – ஓங்கா

5. பாடகர் பாடலின் கவி பலிக்க – தூதர்
துத்திய கீதங்கள் நிதமுடிக்க – மண
மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க
நித்திய நித்தியமே செழிக்க – ஓங்கா

6. மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம்
மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர்
துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி பிதா சுதனானவர்க்கே – ஓங்கா

மங்கா சுபகன மங்களமே மனம்-Manga Subakana Mangalamae Manam Lyrics in English

1. Mangaa supakana mangalamae – manam Neengaa thimmanar thaam peravae … nirai Singaa thanapathi nee arulae Mangalam mangalam mangalamae Pallavi Ongaa unatharul pongaa Unatholi thaangaa sakalamum Vaangaa thiruvoli 2. Kaanaavoork kaliyaanak kuraivai neekki – nal Sonaa rasamathu polinthavar neer – im Manamakkal iruvar maelumae neer Ummaaseervaatham intarulum – ongaa 3. Eesaakku repaekkaal polivarkal – nal Eesanarul varam pettaு vaala – nam Eesaayin kilaiyai anntinoraay um Naama makimaik kentulaikka – ongaa 4. Thanthivar samatham umakkentumae – athil Unthanin jepaththakam pathiththentumae Thanthira sothanai jeyiththentumae Santhatham santhatham santhathamae – ongaa 5. Paadakar paadalin kavi palikka – thoothar Thuththiya geethangal nithamutikka – mana Maappillai pennmael patham patikka Niththiya niththiyamae selikka – ongaa 6. Mangalam sopanam umakkentumae – em Mangala geerththanam thuthi umakkae – thoothar Thuththiya Sthoththiram ententumae Aavi pithaa suthanaanavarkkae – ongaa

PowerPoint Presentation Slides for the song மங்கா சுபகன மங்களமே மனம்-Manga Subakana Mangalamae Manam

by clicking the fullscreen button in the Top left. Or you can download மங்கா சுபகன மங்களமே மனம்-Manga Subakana Mangalamae Manam PPT Subakana Mangalamae Manam PPT

1. மங்கா சுபகன மங்களமே – மனம் 1. Mangaa supakana mangalamae – manam நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை Neengaa thimmanar thaam peravae … nirai சிங்கா தனபதி நீ அருளே Singaa thanapathi nee arulae மங்களம் மங்களம் மங்களமே Mangalam mangalam mangalamae பல்லவி Pallavi ஓங்கா உனதருள் பொங்கா Ongaa unatharul pongaa உனதொளி தாங்கா சகலமும் Unatholi thaangaa sakalamum வாங்கா திருவொளி Vaangaa thiruvoli 2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல் 2. Kaanaavoork kaliyaanak kuraivai neekki – nal சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம் Sonaa rasamathu polinthavar neer – im மணமக்கள் இருவர் மேலுமே நீர் Manamakkal iruvar maelumae neer உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா Ummaaseervaatham intarulum – ongaa 3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல் 3. Eesaakku repaekkaal polivarkal – nal ஈசனருள் வரம் பெற்று வாழ – நம் Eesanarul varam pettaு vaala – nam ஈசாயின் கிளையை அண்டினோராய் உம் Eesaayin kilaiyai anntinoraay um நாம மகிமைக் கென்றுழைக்க – ஓங்கா Naama makimaik kentulaikka – ongaa 4. தந்திவர் சமதம் உமக்கென்றுமே – அதில் 4. Thanthivar samatham umakkentumae – athil உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே Unthanin jepaththakam pathiththentumae தந்திர சோதனை ஜெயித்தென்றுமே Thanthira sothanai jeyiththentumae சந்ததம் சந்ததம் சந்ததமே – ஓங்கா Santhatham santhatham santhathamae – ongaa 5. பாடகர் பாடலின் கவி பலிக்க – தூதர் 5. Paadakar paadalin kavi palikka – thoothar துத்திய கீதங்கள் நிதமுடிக்க – மண Thuththiya geethangal nithamutikka – mana மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க Maappillai pennmael patham patikka நித்திய நித்தியமே செழிக்க – ஓங்கா Niththiya niththiyamae selikka – ongaa 6. மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம் 6. Mangalam sopanam umakkentumae – em மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர் Mangala geerththanam thuthi umakkae – thoothar துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே Thuththiya Sthoththiram ententumae ஆவி பிதா சுதனானவர்க்கே – ஓங்கா Aavi pithaa suthanaanavarkkae – ongaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum