Karthar Yesu Varukintrare - மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே-Manavalan
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே-Manavalan
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்
1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்ததே
திராட்சைக்கொடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே
2. மாரிக் காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே
3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே-Manavalan Karthar Yesu Varukintrare Lyrics in English
PowerPoint Presentation Slides for the song மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே-Manavalan Karthar Yesu Varukintrare
by clicking the fullscreen button in the Top left. Or you can download மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே-Manavalan Karthar Yesu Varukintrare PPT Karthar Yesu Varukintrare PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum