🏠 Lyrics Chords Bible

Soozhndhidumae Ennai Kathidumae - சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே

சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே

சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே
தாங்கிடுமே என்னை உயர்த்திடுமே
நேற்றுமே இன்றுமே என்றுமே குறையாதே
புதிதே எந்நாளும் என் நேசரின்
மங்காத மாறாத கிருபையே

தாழ்விலே தாங்கியே தோள் மேலே சுமந்தே
கண்ணீர் யாவையும் துடைத்தே என்னை அவரே தேற்றி
வெறுக்கப்பட்ட வேளையில் உடைக்கப்பட்ட நேரத்தில்
என்னையும் என்றுமே கண்டதே அவரின் கிருபையே
தேற்றியே ஆற்றியே தூக்கியே நிறுத்தி
என்னையே முற்றுமே மாற்றியே மகிழ்ந்தே
அவரின் மாறாத கிருபையே என்றும் நிலைத்து நிற்குமே

பாடினில் நின்றாரே பாடலும் தந்தாரே
என்னை முற்றுமாய் ஆட்கொண்டே அவருக்காக என்றே
வேதனை என்னை தொடாமல் மூடியே என்னை காத்தாரே
அவரின் கிருபையே என்றுமே என்னை தாங்குமே
உயர்வோ தாழ்வோ தனிமை நேரமோ
என்னையே சூழ்ந்துமே காத்திடும் கிருபையே
அவரின் நீங்காத கிருபையே
என்றும் என்னையே மூடுமே

Soozhndhidumae Ennai Kathidumae Lyrics in English

Soolnthidumae ennai kaaththidumae Thaangidumae ennai uyarththidumae Naettaுmae intumae entumae kuraiyaathae Puthithae ennaalum en naesarin Mangaatha maaraatha kirupaiyae Thaalvilae thaangiyae thol maelae sumanthae Kannnneer yaavaiyum thutaiththae ennai avarae thaetti Veraுkkappatta vaelaiyil utaikkappatta naeraththil Ennaiyum entumae kanndathae avarin kirupaiyae Thaettiyae aattiyae thookkiyae niraுththi Ennaiyae muttaுmae maattiyae makilnthae Avarin maaraatha kirupaiyae entum nilaiththu nirkumae Paatinil nintarae paadalum thanthaarae Ennai muttaுmaay aatkonntae avarukkaaka ente Vaethanai ennai thodaamal mootiyae ennai kaaththaarae Avarin kirupaiyae entumae ennai thaangumae Uyarvo thaalvo thanimai naeramo Ennaiyae soolnthumae kaaththidum kirupaiyae Avarin neengaatha kirupaiyae Entum ennaiyae moodumae

PowerPoint Presentation Slides for the song Soozhndhidumae Ennai Kathidumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Soozhndhidumae Ennai Kathidumae PPT

சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே Soolnthidumae ennai kaaththidumae தாங்கிடுமே என்னை உயர்த்திடுமே Thaangidumae ennai uyarththidumae நேற்றுமே இன்றுமே என்றுமே குறையாதே Naettaுmae intumae entumae kuraiyaathae புதிதே எந்நாளும் என் நேசரின் Puthithae ennaalum en naesarin மங்காத மாறாத கிருபையே Mangaatha maaraatha kirupaiyae தாழ்விலே தாங்கியே தோள் மேலே சுமந்தே Thaalvilae thaangiyae thol maelae sumanthae கண்ணீர் யாவையும் துடைத்தே என்னை அவரே தேற்றி Kannnneer yaavaiyum thutaiththae ennai avarae thaetti வெறுக்கப்பட்ட வேளையில் உடைக்கப்பட்ட நேரத்தில் Veraுkkappatta vaelaiyil utaikkappatta naeraththil என்னையும் என்றுமே கண்டதே அவரின் கிருபையே Ennaiyum entumae kanndathae avarin kirupaiyae தேற்றியே ஆற்றியே தூக்கியே நிறுத்தி Thaettiyae aattiyae thookkiyae niraுththi என்னையே முற்றுமே மாற்றியே மகிழ்ந்தே Ennaiyae muttaுmae maattiyae makilnthae அவரின் மாறாத கிருபையே என்றும் நிலைத்து நிற்குமே Avarin maaraatha kirupaiyae entum nilaiththu nirkumae பாடினில் நின்றாரே பாடலும் தந்தாரே Paatinil nintarae paadalum thanthaarae என்னை முற்றுமாய் ஆட்கொண்டே அவருக்காக என்றே Ennai muttaுmaay aatkonntae avarukkaaka ente வேதனை என்னை தொடாமல் மூடியே என்னை காத்தாரே Vaethanai ennai thodaamal mootiyae ennai kaaththaarae அவரின் கிருபையே என்றுமே என்னை தாங்குமே Avarin kirupaiyae entumae ennai thaangumae உயர்வோ தாழ்வோ தனிமை நேரமோ Uyarvo thaalvo thanimai naeramo என்னையே சூழ்ந்துமே காத்திடும் கிருபையே Ennaiyae soolnthumae kaaththidum kirupaiyae அவரின் நீங்காத கிருபையே Avarin neengaatha kirupaiyae என்றும் என்னையே மூடுமே Entum ennaiyae moodumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum