Lyrics PPT

Soozhndhidumae Ennai Kathidumae PPT - சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே

சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே
தாங்கிடுமே என்னை உயர்த்திடுமே
நேற்றுமே இன்றுமே என்றுமே குறையாதே
புதிதே எந்நாளும் என் நேசரின்
மங்காத மாறாத கிருபையே

Slide 1

சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே தாங்கிடுமே என்னை உயர்த்திடுமே நேற்றுமே இன்றுமே என்றுமே குறையாதே புதிதே எந்நாளும் என் நேசரின் மங்காத மாறாத கிருபையே

Slide 2

தாழ்விலே தாங்கியே தோள் மேலே சுமந்தே கண்ணீர் யாவையும் துடைத்தே என்னை அவரே தேற்றி வெறுக்கப்பட்ட வேளையில் உடைக்கப்பட்ட நேரத்தில் என்னையும் என்றுமே கண்டதே அவரின் கிருபையே தேற்றியே ஆற்றியே தூக்கியே நிறுத்தி என்னையே முற்றுமே மாற்றியே மகிழ்ந்தே

Slide 3

அவரின் மாறாத கிருபையே என்றும் நிலைத்து நிற்குமே

Slide 4

பாடினில் நின்றாரே பாடலும் தந்தாரே என்னை முற்றுமாய் ஆட்கொண்டே அவருக்காக என்றே வேதனை என்னை தொடாமல் மூடியே என்னை காத்தாரே அவரின் கிருபையே என்றுமே என்னை தாங்குமே உயர்வோ தாழ்வோ தனிமை நேரமோ என்னையே சூழ்ந்துமே காத்திடும் கிருபையே

Slide 5

அவரின் நீங்காத கிருபையே என்றும் என்னையே மூடுமே

Soozhndhidumae Ennai Kathidumae PowerPoint

Soozhndhidumae Ennai Kathidumae - சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே Lyrics

Soozhndhidumae Ennai Kathidumae PPT

Download Soozhndhidumae Ennai Kathidumae Tamil PPT