🏠 Lyrics Chords Bible

Singakkuttigal Pattinikidakkum - சிங்கக்குட்டிகள் பட்டினிகிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினிகிடக்கும்


சிங்கக்குட்டிகள் பட்டினிகிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே


1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம்  தீர்க்கின்றார்


2.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள  நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்


3.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்


4.என் தேவன் தம்முடைய மகிமை
செல்வத்தினால் குறைகளையே
கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி

நடத்திடுவார்

Singakkuttigal Pattinikidakkum Lyrics in English

Singakkuttikal pattinikidakkum Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae Kuraiyillaiyae kuraiyillaiyae Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae 1.pullulla idangalilae Ennai maeykkintar Thannnneeranntai koottich sentu Thaakam  theerkkintar 2.aaththumaavai thaettaுkintar Aavi polikintar Jeevanulla  naatkalellaam Kirupai ennaith thodarum 3.ethirikal mun virunthontai Aayaththappaduththukiraar En thalaiyai ennnneyinaal Apishaekam seykintar 4.en Dhevan thammutaiya makimai Selvaththinaal kuraikalaiyae Kristhuvukkul niraivaakki Nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Singakkuttigal Pattinikidakkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Singakkuttigal Pattinikidakkum PPT

சிங்கக்குட்டிகள் பட்டினிகிடக்கும் Singakkuttikal pattinikidakkum ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae குறையில்லையே குறையில்லையே Kuraiyillaiyae kuraiyillaiyae ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae 1.புல்லுள்ள இடங்களிலே 1.pullulla idangalilae என்னை மேய்க்கின்றார் Ennai maeykkintar தண்ணீரண்டை கூட்டிச் சென்று Thannnneeranntai koottich sentu தாகம்  தீர்க்கின்றார் Thaakam  theerkkintar 2.ஆத்துமாவை தேற்றுகின்றார் 2.aaththumaavai thaettaுkintar ஆவி பொழிகின்றார் Aavi polikintar ஜீவனுள்ள  நாட்களெல்லாம் Jeevanulla  naatkalellaam கிருபை என்னைத் தொடரும் Kirupai ennaith thodarum 3.எதிரிகள் முன் விருந்தொன்றை 3.ethirikal mun virunthontai ஆயத்தப்படுத்துகிறார் Aayaththappaduththukiraar என் தலையை எண்ணெயினால் En thalaiyai ennnneyinaal அபிஷேகம் செய்கின்றார் Apishaekam seykintar 4.என் தேவன் தம்முடைய மகிமை 4.en Dhevan thammutaiya makimai செல்வத்தினால் குறைகளையே Selvaththinaal kuraikalaiyae கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி Kristhuvukkul niraivaakki நடத்திடுவார் Nadaththiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum