Singaara Paalanae - சிங்கார பாலனே
சிங்கார பாலனே
சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..
சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2
தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை-2
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ-2
மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே
Singaara Paalanae - சிங்கார பாலனே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Singaara Paalanae - சிங்கார பாலனே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Singaara Paalanae - சிங்கார பாலனே PPT Singaara Paalanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum