🏠 Lyrics Chords Bible

Siluvaiyil Nizhalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்


சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ


சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்


பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்


எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்


இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

Siluvaiyil Nizhalil Anuthinam Lyrics in English

Siluvaiyil nilalil anuthinam atiyaan Saaynthilaip paariduvaen – aa aa Siluvaiyin anpin maraivil Kirupaiyin iniya nilalil Aaththuma naesarin arukil Ataikiraேn aaraுthal manathil – siluvaiyil Paavap paarachchumaiyathaal sornthu Thalarnthen jeeviyamae aa aa Siluvaiyanntai vanthathinaal Sirantha santhoshang kanndathinaal Ilaippataiyaathu maelokil Aekuvaen paranthae vaekam – siluvaiyil Evvitha kotiya idarukkum anjaen Aesuvai saarnthu nirpaen – aa aa Avaniyil viyaakulam vanthaal Avaraiyae naan anntik konndaal Alaimika mothidum annaal Aaraுthal alippathaaych sonnaar – siluvaiyil Inpam suranthidum thirumoli kaettaே Innalkal maranthiduvaen – aa aa Thirumarai innisai naatham Thaeniluminiya vaetham Tharumenakkanantha santhosham Theerkkumen ithayaththin thosham – siluvaiyil

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Nizhalil Anuthinam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvaiyil Nizhalil Anuthinam PPT

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் Siluvaiyil nilalil anuthinam atiyaan சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ Saaynthilaip paariduvaen – aa aa சிலுவையின் அன்பின் மறைவில் Siluvaiyin anpin maraivil கிருபையின் இனிய நிழலில் Kirupaiyin iniya nilalil ஆத்தும நேசரின் அருகில் Aaththuma naesarin arukil அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் Ataikiraேn aaraுthal manathil – siluvaiyil பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து Paavap paarachchumaiyathaal sornthu தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ Thalarnthen jeeviyamae aa aa சிலுவையண்டை வந்ததினால் Siluvaiyanntai vanthathinaal சிறந்த சந்தோஷங் கண்டதினால் Sirantha santhoshang kanndathinaal இளைப்படையாது மேலோகில் Ilaippataiyaathu maelokil ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் Aekuvaen paranthae vaekam – siluvaiyil எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் Evvitha kotiya idarukkum anjaen ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ Aesuvai saarnthu nirpaen – aa aa அவனியில் வியாகுலம் வந்தால் Avaniyil viyaakulam vanthaal அவரையே நான் அண்டிக் கொண்டால் Avaraiyae naan anntik konndaal அலைமிக மோதிடும் அந்நாள் Alaimika mothidum annaal ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில் Aaraுthal alippathaaych sonnaar – siluvaiyil இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே Inpam suranthidum thirumoli kaettaே இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ Innalkal maranthiduvaen – aa aa திருமறை இன்னிசை நாதம் Thirumarai innisai naatham தேனிலுமினிய வேதம் Thaeniluminiya vaetham தருமெனக்கனந்த சந்தோஷம் Tharumenakkanantha santhosham தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில் Theerkkumen ithayaththin thosham – siluvaiyil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum